ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
N.R. Raghunanthan
Performer
COMPOSITION & LYRICS
N.R. Raghunanthan
Composer
PRODUCTION & ENGINEERING
Capt Shibu Isaac
Producer
歌詞
ஆத்தா அடிக்கையில
அட அங்கு இங்கு வலிக்கலையே
நீ ஓடி வந்து தடுக்கையில
நெஞ்சில் ஒருக் கூடப்பூ கொட்டுதே
சொக்கான் பாறையில
ஒரு தும்பிச் செடி பூத்ததுப் போல்
ஏதோ மனசுக்குள்ள
ஒரு ஈரப்பச தட்டுப்படுதே
ஏன் கண்ணு முன்ன, நெஞ்சு வழுகுதே
ஏன் கண்ணு வழி, உசுர் ஒழுகுதே
இது நல்லதுக்கா?, இல்ல கெட்டதுக்கா?
நெஞ்சு போகும் வழிப் போனா பொழப்பு இருக்கா?
Written by: N.R. Raghunanthan