album cover
Patchai
200
Hip-Hop/Rap
Patchaiは、アルバム『 』の一部として2023年6月16日にADKによりリリースされましたPatchai - Single
album cover
アルバムPatchai - Single
リリース日2023年6月16日
レーベルADK
メロディック度
アコースティック度
ヴァランス
ダンサビリティ
エネルギー
BPM80

クレジット

PERFORMING ARTISTS
ADK
ADK
Performer
Priya Mali
Priya Mali
Performer
Priyamali
Priyamali
Performer
COMPOSITION & LYRICS
Priya Mali
Priya Mali
Composer
Dinesh Kanagaratnam
Dinesh Kanagaratnam
Songwriter
PRODUCTION & ENGINEERING
Priyamali
Priyamali
Producer

歌詞

[Verse 1]
மழையோடு பேசவே
காற்றோடு இணையவே
புலி மானை போல
ஓடுதே மன்னமே
வேலோடு ஆடவே
குயிலோடு பாடவே
மனம் ஏங்குதே
கரையுதே மெதுவை
ஓ தாலாட்டு பாடவே
இயற்கை தாய் ஆனனே
சுவாசம் முழுவதும்
மழலை வாசம் வீசுதே
[Verse 2]
தா ரா ராரா ரே
தொட்டில் கட்டி பாடவே
தா ரா ராரா ரே
தேன் மிட்டாயும் ஊத்தவே
[Verse 3]
என் இன்னம்
இது நம் இடம்
சுதந்தரம்
அது நம் வஸ்ஸம்
மிரு குணம்
ஐந்தறிவின் ரக்கம்
மனித வரம் கொண்டு
என் வல்லி முல்லாக்கம்
பச்சை காடு பச்சை பூம்பி எந்தன் வீடு
கட்டை உடம்பும் ஊரும் பாம்பும் தட்டி தழுவு
கொட்டும் பன்னியும் தேங்கும் நீரும் எந்தன் கூழ்
துள்ளி பாயும் நீந்தி செல்லும் எல்லாம் இங்கே ஒன்று
தந்தனே தானே ஜாதி இங்கு கிடையாது டா
தந்தனே தானே மதம் இங்கு கிடையாது ட
தந்தானே தானே பணம் இங்கு கிடையாது ட
தந்தனே தானே அரசியல் கிடையாது
மாதா பிதா குரு தெய்வம் இயற்கையின் ஒரு தோற்றம்
பச்சை பசு செடிகளும் இங்க உணவு ஆகும்
சூரியன் வெளிச்சம்
என் மூலம் தெரியும்
[Verse 4]
ஓ தொட்டு தொட்டு என்னை பார்க்கும்
குட்டி விரல் என்னை தீண்டும்
காடும் காற்றும் நெஞ்சை தூக்கி செல்ல
ஹா பட்டு பட்டு பட்டாம்பூச்சி
குட்டி குட்டி வெட்டிப்பேச்சு
பேசி பேசி என்னை கொஞ்சுதெ
தவளையின் பள்ளி கூடம்
கரை ஓரமே
ஓ கோலுசின் மணி சத்தம் இசையாகுமே
ஓ பச்சை நிற வெண்ணிலா எனக்கு முத்தம் தா
[Verse 5]
தா ரா ராரா ரே
தொட்டில் கட்டி பாடவே
தா ரா ராரா ரே
தேன் மிட்டாயும் ஊத்தவே
[Verse 6]
மழையோடு பேசவே
காற்றோடு இணையவே
புலி மானை போல
ஓடுதே மன்னமே
வேலோடு ஆடவே
குயிலோடு பாடவே
மனம் ஏங்குதே
கரையுதே மெதுவை
தாலாட்டு பாடவே
இயற்கை தாய் ஆனனே
சுவாசம் முழுவதும்
மழலை வாசம் வீசுதே
[Verse 7]
தா ரா ராரா ரே
தொட்டில் கட்டி பாடவே
தா ரா ராரா ரே
தேன் மிட்டாயும் ஊத்தவே
தா ரா ராரா ரே
தொட்டில் கட்டி பாடவே
தா ரா ராரா ரே
தேன் மிட்டாயும் ஊத்தவே
Written by: Dinesh Kanagaratnam, Priya Mali
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...