ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Darbuka Siva
Actor
Shilvi Sharon
Actor
Kishen Das
Actor
COMPOSITION & LYRICS
Darbuka Siva
Composer
歌詞
ஆயா சுட்ட வடைய காக்கா தூக்கினு போச்சு
ஆயா சுட்ட வடைய காக்கா தூக்கினு போச்சு
Hey, ஆயா சுட்ட வடைய காக்கா தூக்கினு போச்சு
ஆயா சுட்ட வடைய காக்கா தூக்கினு போச்சு
நான் இப்ப றெக்கைங்க மொளச்சு பறந்துட்டேன்
என் எழுத்த வெதச்சு வழந்துட்டேன்
Insta'la reel போட்டு அட்டில scene காட்டு
Vibe ஆனா எல்லாருக்கும் வழிக்காட்டு
வடய தூக்குன காக்கா happy'ah பறந்து போச்சு
வடய தூக்குன காக்கா happy'ah பறந்து போச்சு
கண்ணாடி முன்னாடி நின்ன காலம் போச்சு
அச்சமும் மாடமும் காணா போச்சு
விஞ்ஞானம் மெய்ஞானம் வழந்ததால
பெண் ஞானம் முழுசா புரிஞ்சுப் போச்சு
பறந்துப் போன காக்காவ நரி ஒன்னு பாத்துச்சு
வடய லவுட்ட idea ஒன்னு அது போட்டுச்சு
Do you know what I'm tired of?
See ma, don't play with your future
Study well and get a job in IT
அப்போதான் நல்ல வரன் கெடைக்கும்
Seattle'la போய் settle ஆயிடலாம், ஹ்ம்?
Uh, These people
கண்ணுல கனவு நெஞ்சுல நெறைவு
என்னோட rap'la ஒன்னுல கொறவு
You all got it?
Idea பன்ன நரி
பறந்துப் போன காக்காவ பாத்து
ஹே காக்கா காக்கா காக்கா
ஓன் voice'uh ரொம்ப top'uh
ஓன் voice'uh ரொம்ப top'uh
Sample ஒன்னு காட்டு
கண்ணத் தொறந்துப் பார்
I shine like a star
I'm not the girl, who call you a star
வித்தைய கையில வச்சுருக்கேன்
நான் யாருக்கும் bucket'eh தூக்க மாட்டேன்
காட்டுல மேட்டுல சீதையப் போல கஷ்டம் பட
நான் ready இல்ல
என்னோட உலகம் தன்னால மினுக்கும்
Negativity'ku எடம் இல்ல
உசாரான காக்கா, வடைய பையில போட்டிச்சு
வடைய பையில போட்டுட்டு, sample ஒன்னு காட்டுச்சு
உசாரான காக்கா, வடைய பையில போட்டிச்சு
வடைய பையில போட்டுட்டு, sample ஒன்னு காட்டுச்சு
பாம்பப்பர பான் பான், பப்பர பப்பர பான்பான்
பாம்பப்பர பான் பான், பப்பர பப்பர பான்பான்
பாம்பப்பர பான் பான், பப்பர பப்பர பான்பான்
பாம்பப்பர பான் பான், பப்பர பப்பர பான்பான்
ஹே நரி நரி நரி
ஓன் மூஞ்சி full'ah கறி
ஹே நரி நரி நரி
ஓன் மூஞ்சி full'ah கறி
பாம்பப்பர பான் பான், பப்பர பப்பர பான்பான்
பாம்பப்பர பான் பான், பப்பர பப்பர பான்பான்
ஹே ஆயா ஆயா ஆயா
போடங் உங்க ஆயா

Written by: Darbuka Siva