クレジット

PERFORMING ARTISTS
Deva
Deva
Performer
Vaalee
Vaalee
Performer
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Lead Vocals
K.S. Chithra
K.S. Chithra
Lead Vocals
COMPOSITION & LYRICS
Vaalee
Vaalee
Lyrics

歌詞

எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
தலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊர எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓ ஓஓ
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
லாலாலா லா லா லா
மாஞ்சிட்டு மேடை போட்டு
Mike செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா
ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினா
அன்னாடம் தூக்கம் கெட்டு
அனல் மூச்சு வாங்கினா
பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு
உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெப்பம் உண்டாச்சு
மயங்காதே மாலை மாத்த
மாமன் வந்தாச்சு
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
லாலா லாலலா லாலா லாலலா
நீ சூட்டும் பூவுக்காக
நெடுங்கூந்தல் ஆடுது
நீ வைத்த பொட்டுக்காக
நடுநெத்தி வாடுது
ஆத்தாடி உன்னைத்தானே
உயிர் நாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடல் வந்து கூடுது
அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட
மையை எழுதி மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட
அடங்காத ஆசைக்கொண்டு
நானும் போராட
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
ஆ ஆ ஆஹா
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
ஆ ஆ ஆஹா
ஊர எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோ ஓஒ ஆஆ ஆஆ ஆஆ
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
தலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
Written by: Vaalee
instagramSharePathic_arrow_out

Loading...