ミュージックビデオ

Azhagu Kutti Chellam - 4K Video Song | Satham Podathey | Prithviraj | Yuvan Shankar Raja | Ayngaran
{artistName}の{trackName}のミュージックビデオを見る

クレジット

PERFORMING ARTISTS
Shankar Mahadevan
Shankar Mahadevan
Lead Vocals
Na. Muthukumar
Na. Muthukumar
Performer
Padmapriya
Padmapriya
Actor
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Performer
Prithviraj Sukumaran
Prithviraj Sukumaran
Actor
COMPOSITION & LYRICS
Na. Muthukumar
Na. Muthukumar
Songwriter
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

歌詞

அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆளை கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன் அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியல எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆளை கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன் ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும் உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும் எந்த நேரம் ஓயாத அழுகை ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை எப்போதும் இவன் மீது பால் வாசனை என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை எந்த நாட்டை பிடித்து விட்டான் இப்படியோர் இரட்டினக்கால் தோரணை, தோரணண அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆளை கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன் நீ திண்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம் நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம் தண்டவாளம் இல்லாத இரயிலை தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய் வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன் கடவுள் போல் கவலைகள் இல்லாதவன் ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆளை கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன் அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆளை கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்
Writer(s): N Muthu Kumaran, Yuvan Shankar Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out