ミュージックビデオ

Ragasiyamanadhu Kadhal
{artistName}の{trackName}のミュージックビデオを見る

クレジット

PERFORMING ARTISTS
Harish Raghavendra
Harish Raghavendra
Lead Vocals
Sirpi
Sirpi
Performer
Harini
Harini
Performer
Sirppy
Sirppy
Performer
Diya
Diya
Actor
Nandha Durairaj
Nandha Durairaj
Actor
Tejashree
Tejashree
Actor
COMPOSITION & LYRICS
Sirpi
Sirpi
Composer
Sirppy
Sirppy
Composer
Vijay Sagar
Vijay Sagar
Songwriter
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

歌詞

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும் ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும் ஸ்வரசியமானது காதல் மிக மிக ஸ்வரசியமானது காதல் சொல்லாமல் செய்யும் காதல் கனமானது சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது இந்த சோகம் தானே காதலிலே சுகமானது வாசனை, வெளிச்சத்தை போல அது சுதந்தரமானது அல்ல ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும் ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும் ஸ்வரசியமானது காதல் மிக மிக ஸ்வரசியமானது காதல் கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும் ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும் ஸ்வரசியமானது காதல் மிக மிக ஸ்வரசியமானது காதல்
Writer(s): Vijay Sagar, Ramasamy Narayanan Sirpy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out