クレジット
PERFORMING ARTISTS
Kay Kay
Vocals
Srikanth Deva
Vocals
KK
Performer
Srilekha Parthasarathy
Vocals
Asin Thottumkal
Actor
Jayam Ravi
Actor
Sri
Vocals
COMPOSITION & LYRICS
Srikanth Deva
Composer
歌詞
யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல
யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
என தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல
நான் பதினெட்டு பட்டிக்கு ராசா
என் நகம் பட்டு மலராதோ ரோசா
நான் பதினெட்டு பட்டிக்கு ராணி
என எங்காச்சும் கூட்டிட்டு போ நீ
பசிக்காம தொட மாட்டேன்
ருசிக்காம விட மாட்டேன்
பொசுக்குன்னு தர மாட்டேன்
இசுக்குன்னு விட மாட்டேன்
நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து
நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து
யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல
யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
என தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல
மூவாறு நீயே அட நாளாறு நானே
பசி கோளாறு தானே வந்துடுச்சி
தேளாகத்தானே விரல் மேலேரத்தானே
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி
வீனா வெக்கப்படும் கிளியே
பூனா தொட்டுடுச்சி உரிய
மீச குத்திடுச்சு பயலே
ஆசை பொத்தி வச்ச புயலே
நீ முன்னாலே போனா
நான் பின்னாலே வாரேன்
நீ பின்னாலே வந்தா
நான் தன்னால தாரேன்
மல மேலே மழை தூர
அல மேல அல மோதும்
நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து
நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து
யே வச்சிக்கவா வச்சிக்கவா வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல
யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
என தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல
மாரோடு நானே தினம் போராடுறேனே
பசி தாளாமல்தானே தின்றால் என்ன
வேரோடு நீயே விழி கோடாளியாலே
என் சாச்சாயே மானே தள்ளாடுறேன்
கொஞ்சி கொஞ்சிக்கிட்டு வரியா
பஞ்சி பஞ்சி மிட்டாய் தரியா
வாடி வாடிப்பட்டி தவுலா
தேடி சேந்துக்கடி நிழலா
ஒரு பச்சைக்கிளி போல
நான் தொட்டுகவா தோள
இரு வெட்டுக்கிளி போல
கண்ணு வெட்டுதடி ஆள
கரும்போரம் எறும்பேற
நரம்போரம் குறும்பேர
நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து
நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து
யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல
யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
என தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல
நான் பதினெட்டு பட்டிக்கு ராசா
என் நகம் பட்டு மலராதோ ரோசா
நான் பதினெட்டு பட்டிக்கு ராணி
என எங்காச்சும் கூட்டிட்டு போ நீ
பசிக்காம தொட மாட்டேன்
ருசிக்காம விட மாட்டேன்
பொசுக்குன்னு தர மாட்டேன்
இசுக்குன்னு விட மாட்டேன்
நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து
நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து
Written by: Srikanth Deva

