クレジット

PERFORMING ARTISTS
Vidya Vox
Vidya Vox
Vocals
Rajalakshmi Senthilganesan
Rajalakshmi Senthilganesan
Vocals
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Yugabharathi
Yugabharathi
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Yugabharathi
Yugabharathi
Composer
PRODUCTION & ENGINEERING
Sathayaprakash
Sathayaprakash
Producer
Balu Thankachan
Balu Thankachan
Mixing Engineer
NaveenKannan
NaveenKannan
Recording Engineer
Biju James
Biju James
Recording Engineer
Lijesh Kumar
Lijesh Kumar
Recording Engineer
Aswin George John
Aswin George John
Recording Engineer
Shankar Tucker
Shankar Tucker
Recording Engineer

歌詞

காக்கரட்டான் பூத்திருச்சே (ஐசா)
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே (ஐசா)
காட்டு தட்டான் கூட்டுவச்சே (ஐசா)
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே (ஐசா)
ஆடி வரும் தேரழகா
ஆசமனம் தந்தனத்தோம் போட்டிருசே
கூடிவரும் ஊருசனம்
நெஞ்சுலதான் மாவிளக்க ஏத்திருச்சே
ஜோரா
காக்கரட்டான் பூத்திருச்சே (ஐசா)
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே (ஐசா)
நீரோடும் வாய்காலில்
தூண்டில் போட்டு
ஓயாமல் கேட்பேனே
மீனின் பாட்டு
ஆவாரம் பூபேசும்
வார்த்தை கேட்டு
ஆட்டோடும் மாட்டோடும்
வைப்பேன் கூட்டு
பனந்தோப்பின் ஓரம்
ரயில் ஓடும் காகம்
அதை பார்த்தே நின்றால்
போதாதோ?
வயற் காட்டில் வீசும்
ஒரு தாயின் வாசம்
அதற் கீடாய் இங்கே
வேறேதோ?
பூங் குருவியே உன் முதுகிலே
வான் எழுதுதோ
அழகிய கவிதை?
ஊர் முழுதுமே
பேர் அழகிலே
யார் தடுப்பதோ
தொலைகிற மனதை?
வெள்ளந்தி சொல்லம்மா (ஐசா)
வெட்கங்தான் என்னம்மா? (ஐசா)
காக்கரட்டான் பூத்திருச்சே (ஐசா)
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே (ஐசா)
காட்டு தட்டான் கூட்டுவச்சே (ஐசா)
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே (ஐசா)
Written by: G. V. Prakash Kumar, Yugabharathi
instagramSharePathic_arrow_out

Loading...