album cover
Iravin
album cover
Iravinは、アルバム『{albumName}』の一部として2024年2月23日に80/20 Recordsによりリリースされましたiravin - Single
アルバムiravin - Single
Released2024年2月23日
レーベル80/20 Records
BPM100
メロディック度
アコースティック度
ヴァランス
ダンサビリティ
エネルギー

ミュージックビデオ

ミュージックビデオ

歌詞

Hey
நீ இல்லாம யாரும் போதாது
நீ இல்லாம நெஞ்சும் நிறையாது
Hey
நீ இல்லாம கண்ணும் தூங்காது
என் இரவின் தொற்று, நீ
என் இரவின் தோற்றம்
யூ பெண்ட் தி கிராவிட்டி அரவுண்ட் மீ அன்பே
ஓ வென் யூ மூவ், என் மனம் சுழலுது
உன் இடுப்பு என் கைகளுக்கு தானே
என் பார்வையில் உன்னால் வண்ணம் பூக்குது, யே
பேசும்போது உலகம் நிக்குது
வானம் உன்ன மட்டும் தான் கேட்குது
So come a little bit closer, nee
நீ அருகில் வந்தால்
மின்னல் அடிக்க சொல்ல முடியுமா?
மேகமும் மழையும் மறைய சொல்வியா?
Come a little bit closer
கொஞ்சம் பக்கமா வரியா?
Hey
நீ இல்லாம யாரும் போதாது
நீ இல்லாம நெஞ்சும் நிறையாது
Hey
நீ இல்லாம கண்ணும் தூங்காது
என் இரவின் தொற்று, நீ
என் இரவின் தொற்று, நீ
உன் வார்த்தைகள் ஒரு படம் போல மனதில், பார்த்தது எல்லாம் அதிசயமே
என்றென்றும் ரசிப்பேன்
Would you do for me the same?
Don't want you to be the future that i never had
எழும்போது நீயே ஒளி யே
You're the silver lining in the rain
So come a little bit closer, nee
நீ அருகில் வந்தால்
மின்னல் ரெண்டு தடவ அடிக்குமா?
நம்ம வாழ்க்கை அர்த்தம் புரியுமா?
Come a little bit closer
கொஞ்சம் பக்கமா வரியா?
Hey
நீ இல்லாம யாரும் போதாது
நீ இல்லாம நெஞ்சும் நிறையாது
Hey
நீ இல்லாம கண்ணும் தூங்காது
என் இரவின் தொற்று, நீ
என் இரவின் தொற்று, நீ
Can't get out, get outta my head now
கான்ட் கெட்சா கெட்சா கெட்சா அவுட்டா மை ஹெட் நவ்
Can't get out, get outta my head now
கான்ட் கெட்சா கெட்சா, கான்ட் கெட்சா கெட்சா
Written by: Karthik Raju
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...