ミュージックビデオ

A. R. ラフマーン, Vaalee, Hariharan & Udit Narayanによる今後開催のコンサート

クレジット

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Vaalee
Vaalee
Performer
Hariharan
Hariharan
Vocals
Udit Narayan
Udit Narayan
Vocals
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vaalee
Vaalee
Songwriter

歌詞

ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே ஏழையை தூக்கி எறியாதே எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்த தேகம் இது ரப்பர் போல சொன்ன படி துள்ளுது பார் ரோமியோஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே ஏழையை தூக்கி எறியாதே ஏழையை தூக்கி எறியாதே நிலவே நிலவே நிலவே நிலவே அடடா ஜாதி குதிரை இது என்னை தான் தேடி திரிகிறது கழுத்தின் மேலே நிலாக்கள் கண்டேன் கழுத்தின் கீழே புறாக்கள் கண்டேன் ஒரு கண்ணில் பார்த்தாலே ஒரு வாரம் எழ மாட்டேன் இரு கண்ணில் பார்த்தாலோ என்ன ஆகும் சொல்ல மாட்டேன் இந்த ரோட்டு தாமரை என்ன விலையோ இவள் கண்ணில் மிதப்பது என்ன கலையோ சிரிக்கும் போது சிலிர்த்து கொண்டேன் இவள் சிந்திய சிரிப்பினை மடியில் ஏந்தி கொண்டேன் ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே ஏழையை தூக்கி எறியாதே ஏழையை தூக்கி எறியாதே எனக்கு ராஜ மச்சம் இருக்கு இனிமேல் யோகம் உச்சம் இருக்கு காற்றிலே ஏறி உலாவும் வருவேன் கை காலை நீட்டி நிலாவை தொடுவேன் யாரையும் தூசி போலே துச்சம் என்று எண்ணாதே திருகாணி இல்லை என்றால் ரயிலே இல்லை மறவாதே என்னை ரோட்டில் எரிந்தது உனது விதி நான் சாலை மனிதனின் பிரதிநிதி பிறக்கும் முன்னே விழித்து கொண்டேன் அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கி விட்டேன் ரோமியோஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே ஏழையை தூக்கி எறியாதே எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்த தேகம் இது ரப்பர் போல சொன்ன படி துள்ளுது பார் ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே
Writer(s): Vairamuthu, A. R. Rahaman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out