クレジット

PERFORMING ARTISTS
jaxk
jaxk
Performer
COMPOSITION & LYRICS
Hemanth Madhu kumar
Hemanth Madhu kumar
Songwriter

歌詞

மாத்த மாட்ட இந்த root'ah
ஊரு பூரா சுத்தி முத்தி பண்ணுற சேட்ட
நா பண்ண வேட்ட நீ நிக்க மாட்ட
நா போற எடம் எல்லாம் ஏந்து தட கூட்டு
ஏதோ மாத்து மோது ஆழ பாத்து
Bangalore ஒண்டி இல்ல ஆம் ரேபின் பூரா south'uh
உன்ன பாத்து உன் கண்ண பாத்து flat'uh
அதுனால தூரம் but she callin me for her flat'uh
Give me anybody
Rest in peace
Not from westindies
She be quite she be best
தல தந்தா sheesh
முது பெண்ண கூட விட்டு உட்டுத்தராது என்ன ஜி
அடங்காம கூவ எப்போ ஆமா
அடக்கம் ஒடுக்கம் எண்ட இல்ல அது மாமா
கடக்க அது தாக்குது அது தான்பா
அதோட மொத்தமும் veralevel'uh இங்க போபா
She callin me வா வா வா
நா போனாக்கா பூரா எனக்கு லாபோ வா
நா போடலடா நகோலா
தேடுனாலும் கெடைக்காது என் ரகோலா
She callin me வா வா வா
நா போனாக்கா பூரா எனக்கு லாபோ வா
நா போடலடா நகோலா
தேடுனாலும் கெடைக்காது என் ரகோலா
என் ரகம் கெடைக்காது எங்க போயி தேடுனா
கேட்டு பாரு இந்த பையன் ரொம்ப தங்கோமா
நீனா சிங்கபுள்ள களத்துல பங்கோமா
மேல கீழ இல்ல நா எல்லாருக்கும் இங்க சமம்மா
சரவெடி கொழுத்து மாமா எப்போ வந்தம்மா
பக்கத்துல ரெண்டு பேரு இங்க நின்னாக்கா
பக்காவாக ஜோடி இது மாத்துங்கோல ஊதுப்பா
தள்ளி போ நா வந்தா பூரா வெடிக்கும்
Southside தமிழ் கலாச்சாரம் மொத வணக்கம்
வேணங்கோ she got பொட்டு on her நெத்தி bro
தேவத போல அது எல்லாவாட்டி மினுக்கும்
அட யோ she be pretty like a தேவி யோ
மூக்குத்தி குத்தினு தமிழ் கலாச்சாரம் follow பண்ணு யோ
தெரிஞ்சுக்கோ jaxk'uh பேரு பூரா பிரபலம்
மாமா கூட சேந்து அது எல்லா எடம் ஜொலிக்கும்
She callin me வா வா வா
நா போனாக்கா பூரா எனக்கு லாபோ வா
நா போடலடா நகோலா
தேடுனாலும் கெடைக்காது என் ரகோலா
She callin me வா வா வா
நா போனாக்கா பூரா எனக்கு லாபோ வா
நா போடலடா நகோலா
தேடுனாலும் கெடைக்காது என் ரகோலா
Written by: Hemanth Madhu kumar
instagramSharePathic_arrow_out

Loading...