クレジット

PERFORMING ARTISTS
M.C.Eric Fernando
M.C.Eric Fernando
Performer
COMPOSITION & LYRICS
M.C.Eric Fernando
M.C.Eric Fernando
Arranger
PRODUCTION & ENGINEERING
M.C.Eric Fernando
M.C.Eric Fernando
Producer

歌詞

என் ஊரு இது நகரா நரகமா?
கதை சொன்னா புரியுமா?
இந்த modern உலகில் சொல்லா கதைகள் நூறு
தனிமரமா நானும் வளந்தேன் ஒரு விதமா
என்ன சுத்தி கேவலமா
துர்நாற்றம் வீசும் கதைகள் சொல்றோம் கேளு
அவன் சின்ன பையன்
ஓடித் திரிஞ்சான் சாப்பாட்டுக்கு
படிக்கும் வயசில nightu 5'0 clock
எதுக்கு புள்ளங்க பாத்துக்கவே வக்கில்லாத உங்களுக்கு
கல்யாணம் உங்களோட ஆத்தலுக்கு
பூத்தலுக்கு அப்பன் குடிகாரன்
குடிச்சிட்டு வாய்கிழிய பேசரவன் எல்லாம் வீரன்
விதைக்கு உரம் போட்டா விருட்சம் நிலைக்காது
புரியலன்னா கல்யாணமே கட்டிக்காதீங்க
அஞ்சு வயசு பையனுக்கேத்த ஆசை notu படிப்பு
அஞ்சு மாச குழந்த கையில iphonu பரிசு
சின்னவங்க படிப்புல தான் ஏண்டா இவ்வளோ திணிப்பு
அவன வளர விடுடா வயசுக்கேத்த ஒழுங்கான பொழப்பு
அவன் அத கழட்டிட்டான்
இவன் இத புடுங்கிட்டான்
நீயும் ஒண்ணும் கிழிக்கல
அப்பன் கேள்வி கேக்குறான்
பையன் ஏன்னு கேக்குறான்
தாயும் ஓரம் நிக்கிறா
வேகமான உலகம் தான்னு அப்பன் கதையும் அளக்கறான்
அ-ஆ-ஆ-ஒ (ஊ-உ)
ஐ-ஏ-ஆ-அ (ஊ-உ)
என்னாகுமோ என்னாகுமோ
இனி எதிர்காலம் அது என்னாகுமோ
இப்படியே போனோமுன்னா
ஒரு நாள் நலந்தான் உண்டாகுமோ
உண்மையான காதல் இல்ல
உத்தமனா நண்பனும் இல்ல
மூஞ்சு முன்ன நல்லாவே பேசி
பின்னால வன்மத்தில் சுத்தும் situation
Friendship, friends with benefitu இது எல்லாம்
இப்ப இங்க சாதாரணம்
அருவறுப்பான புது பழக்கங்கள்
இளம் தலைமுறையே தலைகுனியும்
வரைமுறை இல்லா வாழ்க்கை வாழ
மனுஷனே மிருகமா மாறிடனும்
புது விதமான வலிகள தேடி
புதைக்குழி நோக்கியே ஓடுகிறோம்
அரைகுறை ஆடையில் ஓர் பெண்ணின்
Reel ஒண்ணை கண்டேன்
Insta profile குள்ள நானும் தேடி போயி வந்தேன்
Followersu மூணு கோடி மூச்சடச்சி நின்னு கேட்டா
Influenzer ஆம் பார்றா இந்த மாறி பொண்ணு
பொண்ணுன்னா நாக்க தொங்கப் போட்டு சுத்தும் கூட்டம்
பொண்ணுன்னா typical வரும் களியாட்டம்
பெண்ணுன்னா வரலாறே முடிசூட்டும்
உன்னைத் தான் கேள்வி கேக்குறேன் களியாட்டம்
Modern feminism பேசிகிட்டு வலம் வரும் பெண்ணே
பெண் நாணத்துக்கும் மானத்துக்கும் விளக்கங்கள் சொல்லு
இங்கு கயவரின் பார்வைகள் கழுகு போல் உண்டு
உன்ன பெத்தவங்க வளர்ப்புல குறைகளும் உண்டு
என் ஊரு இது நகரா நரகமா?
கதை சொன்னா புரியுமா?
இந்த modern உலகில் சொல்லா கதைகள் நூறு
தனிமரமா நானும் வளந்தேன் ஒரு விதமா
என்ன சுத்தி கேவலமா
துர்நாற்றம் வீசும் கதைகள் சொல்றேன் கேளு
Friendu கிட்ட உதவின்னு நின்னு கைய கட்டி
என்ன காட்டுக்குள்ள விட்டு போனா கண்ண கட்டி
என் வீழ்ச்சிய பாக்குறியே கைய்ய தட்டி
விண் விதை என்ன முள்ளில் வீழ்ந்த மண்ணாங்கட்டி
பொண்ண கற்பழிச்சா கொடி பிடிச்சினு rules'ah போடுவோம்
ஒருத்தர் வெட்டுனா கைய்ய கட்டி கூட்டம் கூடுவோம் (ஒ-ஒ)
கொஞ்சம் வளர்ந்தா தலைகனத்துல ஆட்டம் ஆடுவோம் (ஒ-ஒ)
சகிச்சிக்க முடியலன்னா lyric எழுதி பாட்டில் ஆடுறோம் (ஒ-ஒ)
Written by: Eric Fernando
instagramSharePathic_arrow_out

Loading...