クレジット
PERFORMING ARTISTS
chanakyah
Performer
Varshini Ganesan
Performer
COMPOSITION & LYRICS
chanakyah
Composer
Kavingar Ekadesi
Songwriter
PRODUCTION & ENGINEERING
Dr.R.Muruganadh
Producer
歌詞
காசு பணம் கண்ணை மறைச்சு
கண்ணாமூச்சி ஆடிடுச்சு…………..
ஆணவத்தில் ஆடி அடங்கி
வாழ்க்கை இப்ப குறைஞ்சிடுச்சு………….
மாமனாரும் மாமியாரும்
இன்னொரு தாய் தகப்பன் தான் ………..
உள்ளவரும் உணரவில்லையே
இந்தப் பாவி மனசு தான் …………
சோறு தண்ணி கொடுக்கலையே
சொந்த மகள் நிலைகளையே ………..
வார்த்தையால கொன்னுபுட்ட
நெஞ்சில் துளியும் ஈரம் இல்லை ………….
பேரனத்தான் கொஞ்சி பாக்க
பாவி நெஞ்சு விடலையே ……..
பாவி நெஞ்சு விடலையே …………
பெத்த புள்ளைய பிரிச்சு வச்ச
பாவம் இன்னும் விடலையே ………..
பாவம் இன்னும் விடலையே ………..
செஞ்ச குத்தம் மொத்த வந்து
நெஞ்சை இப்ப வலிக்குது ………….
செத்த பிறகு பின்னே புத்தி வந்து
என்ன நானே வெறுக்கிறேன் ……
என்னை நானே வெறுக்கிறேன்……..
Written by: Kavingar Ekadesi, chanakyah