ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Dev Prakash Regan
Dev Prakash Regan
Performer
Shradha Shanmughan
Shradha Shanmughan
Performer
Acksharah Balakrishnan
Acksharah Balakrishnan
Performer
COMPOSITION & LYRICS
Dev Prakash Regan
Dev Prakash Regan
Composer
Acksharah Balakrishnan
Acksharah Balakrishnan
Songwriter

歌詞

[Chorus]
நடை பயில்
சிறு வரம்
சிறு ௮டி
எடு தினம்
சிறகை விரி, பறந்துப் போ
வானம் தொடு, நில் வீடு வா
[Verse 1]
சிரிக்கும் பூ நீதானோ
தாவிடும் பூந்தேனோ
கனவோ, நினைவோ, நியோ
ஆரோ துளியோ ஐயோ
பழியோ, பிழையோ, நிலையோ, ௨ன் மொழியோ
[Chorus]
நடை பயில்
சிறு வரம்
சிறு ௮டி
எடு தினம்
சிறகை விரி, பறந்துப் போ
வானம் தொடு, நில் வீடு வா
Written by: Acksharah Balakrishnan, Dev Prakash Regan
instagramSharePathic_arrow_out

Loading...