ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Performer
Sirpy
Sirpy
Sound Effects
Sujatha
Sujatha
Performer
Pa Vijay
Pa Vijay
Performer
COMPOSITION & LYRICS
Pa Vijay
Pa Vijay
Songwriter

歌詞

காத்துக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாள
என் வாழ்க்கைக்கு
ஒரு அர்த்தம் சொல்லி தருவாளா
ஓஹோஈ தாலாட்டு கேட்கவும் இல்ல
தாய் பாசம் பார்க்கவும் இல்ல
எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா
என் நெஞ்சுக்குள்ள மல்லியாப்பூ தருவாளா
பத்து விரலும் எனக்கு மாத்திரம்
புல்லாங்குழலாய் மாற வேணுமே
எந்த சாமி எனக்கு அந்த வரம் குடுக்கும்
நல்ல வரம் குடுக்கும்
மீனா மாறி நீரில் நீந்தனும்
குயிலா மாறி விண்ணில் பறக்கணும்
காத்த மரமா பூவ நானும் வாழ்ந்திடனும்
ஒருத்தி துணை வேணும்
சாமி சிலைகள் நூறு ஆயிரம்
செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன்
சாமி ஒன்னு கண்ணு முழிச்சு பாத்திடுமா
அவள காட்டிடுமா
காத்துக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாள
என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொல்லி தருவாளா
மயிலே மயிலே
தோகை தருவிய
தோகை அதிலே சேலை நெய்யனும்
யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
நிலவே நிலவே விண்மீன் தருவியா
விண்மீன் அதிலே வீடு கட்டணும்
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
மரமே மரமே கிளைகள் தருவியா
கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும்
யாரு அந்த கிளி தான் என்று கேட்காதே
நெசமா தெரியாதே
காத்துக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே
உன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொல்லி தருவாளா
Written by: Pa Vijay
instagramSharePathic_arrow_out

Loading...