album cover
Potta Pulla
16,255
Tamil
Potta Pullaは、アルバム『 』の一部として2014年2月18日にThink MusicによりリリースされましたCuckoo (Original Motion Picture Soundtrack)
album cover
リリース日2014年2月18日
レーベルThink Music
メロディック度
アコースティック度
ヴァランス
ダンサビリティ
エネルギー
BPM100

ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
R. R.
R. R.
Performer
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Sean Roldan
Sean Roldan
Performer
Haricharan
Haricharan
Performer
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Yuga Bharathi
Yuga Bharathi
Songwriter

歌詞

ஒத்த நொடியிலதான் எனக்கு சித்தம் கலங்கிருச்சே
மொத்த உலகமுமே அடடா சுத்த மறந்துருச்சே
நெத்தி நடுவுல லங்கரு சுத்துது, நெஞ்சு குழியில கவுலி கத்துது
தீகங்குள்ள பால் சட்டிய போல் பொங்குறேனே
ஹே பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுகுட்டி புல்ல கண்டு துள்ளி குதிச்சிருச்சே
எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா
என்னை தொட்டதுபோல் தொட்டுவிட்டால் அழகு ரோஜா
பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்
அதை ஒத்ததுதான் பெண்ணவளின் புதிய நேசம்
பொத்திவெச்சா அந்த புள்ள குண்டு மல்லி நெஞ்சுக்குள்ள
ஆ வேற சொல்லே இல்ல நானும் சொல்ல
ஹே பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுகுட்டி புல்ல கண்டு துள்ளி குதிச்சிருச்சே
சொற்களிலே வித்தகராம் கண்ணதாசன்
அவள் தொட்டதனால் ஆகிவிட்டேன் வண்ணதாசன்
முக்கனியில் சக்கரையாம் அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆட்சி
இப்படி நான் இன்னும் சொல்ல சிந்தனையும் ஓடவில்ல
யாவும் அந்த புள்ள செஞ்ச லீல
ஹே பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுகுட்டி புல்ல கண்டு துள்ளி குதிச்சிருச்சே
Written by: Santhosh Narayanan, Yuga Bharathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...