크레딧
실연 아티스트
Anirudh Ravichander
실연자
작곡 및 작사
Navin
작곡가
Ekadasi
작사가 겸 작곡가
가사
ஆள சாச்சுபுட்ட கண்ணால
அய்யோ தாங்கலையே என்னால
மூச்சை வாங்கி போற முன்னால
பேச்சே நின்னுருச்சு தன்னால
நெஞ்சுக்குள்ள பல்லாங்குழி
குந்திக்கிட்டு ஆடுற
நூற்றி யெட்டு கொண்டாங்கட
பி.பி யாதான் ஏத்துற
Na-na na-na na-na na-na na-na-na
Na-na-na na-na-na na-na-na
Na-na na-na na-na-na
Na-na na-na na-na-na na-na-na
காணாம போனேன் ட கொய்யாலே
என்னமோ ஆச்சுடா மெய்யாலே
தல கீழ நடுக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளாலே
ஆள சாச்சுபுட்ட கண்ணால
அய்யோ தாங்கலையே என்னால
மூச்சை வாங்கி போற முன்னால
பேச்சே நின்னுருச்சு தன்னால
காணாம போனேன் ட கொய்யாலே
என்னமோ ஆச்சுடா மெய்யாலே
தல கீழ நடுக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளாலே
நா லுங்கிய யேத்தி தான் கட்டுவேன்
இப்ப தரையத்தான் கூட்டவச்ச
நான் செட்டைய செவைய செய்வேன்
என் வாளத்தான் சுருட்ட வச்ச
நானோ தனி ஆளு
அவ சேர்ந்த செம தூளு
ஒண்ணா நம்பர் 420 யா
ஹீரோ வா ஆக்கி புட்ட
நாணோ காணாம போனேன் ட கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யாலே
தல கீழ நடுக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளாலே
(hey)
(hey)
(hey)
உன் நகத்த நீ கடிச்சிதான் துப்புற
அட தரையெல்லாம் பூக்குது டே
என்ன இஷ்டமா பார்த்து தான் சிரிக்கிற
உள்ள ஜுவ்வுனு ஏறுதா டே
போடி சண்டாளி
உன்னாலே தவிச்சேன் டே
ஒண்ணா நம்பர் 420 யா
ஹீரோ வா ஆக்கி புட்ட
நாணோ காணாம போனேன் ட கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யாலே
தல கீழ நடுக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளாலே
காணாம போனேன் ட கொய்யாலே
என்னமோ ஆச்சுடா மெய்யாலே
தல கீழ நடுக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளாலே
Written by: Ekadasi, Navin, Navin Chandar S

