뮤직 비디오

Irumbile Oru Idhaiyam Video Song | Enthiran | Rajinikanth | Aishwarya Rai | A.R.Rahman | Lady Kash
{artistName}의 {trackName} 뮤직 비디오 보기

A.R. Rahman & Kash n' Krissy의 예정 콘서트

크레딧

실연 아티스트
A. R. Rahman
A. R. Rahman
실연자
Kash n' Krissy
Kash n' Krissy
실연자
Lady Kash
Lady Kash
실연자
작곡 및 작사
A. R. Rahman
A. R. Rahman
작곡가
Kash n' Krissy
Kash n' Krissy
작사
Lady Kash
Lady Kash
송라이터
Kaarki
Kaarki
송라이터

가사

You want to feel my kiss Boy you can't touch this Robotic,hypnotic,hypnotic Super sonic Super star come come come get it Super star come come come get it இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ முதல்முறை காதல் அழைக்குதோ இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ முதல்முறை காதல் அழைக்குதோ பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு வின்மீன்கள் விண்னோடு மின்னல்கள் கண்னோடு Google'கள் காணாத தேடல்கள் என்னோடு காலங்கள் காணா காதல் பெண் பூவே உன்னோடு Ro... bo... I robo உன் காதில் I love you சொல்லட்டா I robo உன் காதில் I love you சொல்லட்டா I am a super girl உன் காதல் rapper girl I am a super girl உன் காதல் rapper girl என்னுள்ள எண்ணெல்லாம் நீதானே நீதானே உன் நீலக் கண்ணோரம் மின்சாரம் பறிப்பேன் என் நீளப் பல்லாலே உன்னோடு சிரிப்பேன் என் engine நெஞ்சோடு உன் நெஞ்சை அணைப்பேன் நீ தூங்கும் நேரத்தில் நான் அள்ளி அணைப்பேன் என்னாளும் எப்போதும் உன் கையில் பொம்மையாவேன் Watch me ROBO shake it I know you wanna break it தொட்டு பேசும் போதும் Shock அடிக்க கூடும் காதல் செய்யும் நேரம் Motor வேகம் கூடும் இரவில் நடுவில் battery தான் தீரும் Memeory'ல் குமரியை தனிச் சிறை பிடித்தேன் Shutdown'ae செய்யாமல் இரவினில் துடித்தேன் Sensor எல்லாம் தேயத்தேய நாளும் உன்னை படித்தேன் உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன் எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா ரத்தம் இல்லா காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி சாவல் இல்லா சாபம் வாங்கி மண்மேலே வந்தேனே தேய்மானமே இல்லா காதல் கொண்டு வந்தேனே Hey... Robo... மயக்காதே... You wanna come and get it boy Oh are you just a Robo toy I don't wanna break you Even it'll takes to Kind of like a break through You don't even need a clue You be my man's back up I think you need a checkup I can melt your heart down May be if you got one We doing that for ages Since in time of sages முட்டாதே ஓரம்போ நீ என் காலை சுற்றும் பாம்போ காதல் செய்யும் ரோபோ நீ தேவையில்லை போ போ இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ முதல்முறை காதல் அழைக்குதோ இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ முதல்முறை காதல் அழைக்குதோ பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு வின்மீன்கள் விண்னோடு மின்னல்கள் கண்னோடு Google'கள் காணாத தேடல்கள் என்னோடு காலங்கள் காணா காதல் பெண் பூவே உன்னோடு I robo உன் காதில் I love you சொல்லட்டா? I am a super girl உன் காதல் lover girl I robo உன் காதில் I love you சொல்லட்டா? I am a super girl உன் காதல் rapper girl I robo உன் காதில் I love you சொல்லட்டா? I am a super girl உன் காதல் rapper girl I am a super girl உன் காதல் rapper girl Robotic,hypnotic,hypnotic Super sonic Super star come come come get it Super star... you,you can't touch this
Writer(s): A.r. Rahman, Kaarki & Kash N Krissy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out