뮤직 비디오

크레딧

실연 아티스트
Santhosh Narayanan
Santhosh Narayanan
실연자
Vijaynarain
Vijaynarain
실연자
Dhanush
Dhanush
배우
Trisha Krishnan
Trisha Krishnan
배우
작곡 및 작사
Santhosh Narayanan
Santhosh Narayanan
작곡가
Vivek
Vivek
작사

가사

ஏய் சொழலி அழகி விலகி கலகட்டிப் போறவளே இருடி திருடி அழகூட்டித்தான் நகரும் அரளி நொறதள்ளி போனேன் வெட்கம் கொறடி உன் வயசத்தான் தித்திப்பா தின்னேன் உசுரத்தான் கத்தி சொன்னேன் பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ஏய் சொழலி அழகி விலகி கலகட்டிப் போறவளே இருடி திருடி கெடமாட்டுக்கு உணவ அழலி விதைபோட்ட காட்ட திங்க குடுடி நீ மனசோட கல்வெட்டா நின்ன கண் வெட்டா வெட்டிக்கொன்ன பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ஏய் சொழலி ஆலங்காட்டு கர ஆத்தில் நீந்தும் பேரை உடையுற அல்லி உலருது நித்தம் காதல வண்டு காதுல கத்தும் பொழங்குற வண்டு முழுங்குது முத்தம் பூவுல தத்தி தாவுற சத்தம் பொழியிது தேனு பொதையுறேன் நானு அடைமழை கொட்டிச்சா கனவுல மாட்டி கொழம்புன மீனு முழிச்சதும் தப்பிச்சா பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ஏய் சொழலி ஏய் சொழலி ஏய் சொழலி ஏய் சொழலி
Writer(s): Vivek, Santhosh Narayanan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out