album cover
Om Enum Pranava
album cover
Om Enum Pranava은(는) {albumName} 앨범에 수록된 곡으로 2000년 8월 24일일에 Saregama에서 발매되었습니다.Vinayagar - Murugan Songs
2000년 8월 24일
라벨Saregama
BPM199
멜로디에 강한 음악
어쿠스틱 악기 중심
발랑스
춤추기 좋은 음악
에너지

뮤직 비디오

뮤직 비디오

가사

ஓம் என்னும் பிரணவ உரு அமைந்தாய்
Ahhh
ஓம் என்னும் பிரணவ உரு அமைந்தாய்
உலகெல்லாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்
உலகெல்லாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்
கஜமுகனே
ஓம் என்னும் பிரணவ உரு அமைந்தாய்
ஞான விநாயக வரம் தருவாய்
ஞான விநாயக வரம் தருவாய்
நாவினில் நல்லிசை
நாவினில் நல்லிசை
நலம் அருள்வாய்
கஜமுகனே
ஓம் என்னும் பிரணவ உரு அமைந்தாய்
முன்னவ மூத்தவ முழு முதலேயே
முன்னவ மூத்தவ முழு முதலேயே
மூண்டிடும் வினைகளை தீர்த்தருளே
அன்னலே நின் மலர் அடி பணிந்தேன் ஆ
அன்னலே நின் மலர் அடி பணிந்தேன்
அனுதினம் பாடியே
அனுதினம் பாடியே
மனம் மகிழ்ந்தேன்
கஜமுகனே
ஓம் என்னும் பிரணவ உரு அமைந்தாய்
உலகெல்லாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்
கஜமுகனே
ஓம் என்னும் பிரணவ உரு அமைந்தாய்
Written by: Dr. Ulundurpettai Shanmugam
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...