뮤직 비디오

Chekka Chivantha Vaanam - Sevandhu Pochu Nenju Video | A.R. Rahman, Mani Ratnam
{artistName}의 {trackName} 뮤직 비디오 보기

A.R. Rahman, Sunitha Sarathy, Arjun Chandy & Sathya Prakash의 예정 콘서트

제공

크레딧

실연 아티스트
A. R. Rahman
A. R. Rahman
실연자
Sunitha Sarathy
Sunitha Sarathy
실연자
Arjun Chandy
Arjun Chandy
실연자
Sathyaprakash Dharmar
Sathyaprakash Dharmar
실연자
Arvind Swami
Arvind Swami
배우
Silambarasan
Silambarasan
배우
Vijay Sethupathi
Vijay Sethupathi
배우
Arun Vijay
Arun Vijay
배우
Jyothika
Jyothika
배우
Aishwarya Rajesh
Aishwarya Rajesh
배우
Mani Ratnam
Mani Ratnam
지휘자
Aditi Rao Hydari
Aditi Rao Hydari
배우
작곡 및 작사
A. R. Rahman
A. R. Rahman
작곡가
Vairamuthu
Vairamuthu
작사
프로덕션 및 엔지니어링
Mani Ratnam
Mani Ratnam
프로듀서
Madras Talkies
Madras Talkies
프로듀서

가사

ஹே.செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு ஹே செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு புதிய மாத்தி பொழைக்க சொன்னா கத்திய மாத்தி காவு வாங்கியே செவந்து போச்சு நெஞ்சு தப்பு தப்பா தப்புக செஞ்சு தப்பு அறிஞ்சு தப்புக செஞ்சு தப்பு தப்பா தப்புக செஞ்சு தப்பு அறிஞ்சு தப்புக செஞ்சு செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு அட நானா அட நானா அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா நானா அட நானா அட ரெண்டும் ஒன்னு வெவ்வேறானா அட நானா அட நானா அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா (...) தீமை என்பது ஆமை போல் நுழைவது. புத்தியை கொல்வது போதை அது. ஹே வன்முறையில் ஜம் ஜம் ஜம் வலிமையெல்லாம் ஜிம் ஜிம் ஜிம் ஓ . வாங்குவதோ கொடுப்பதுவோ தம் தம் தம் கொழித்திருக்கு கோபம் பலித்தவரை லாபம். ஓ கொள்ளைகளே கொள்கை என்றால் தம் தம் தம் தடாங்கு தட தட தடியடி தானே சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு. படாத எடத்துல வெட்டு பட்ட தழும்பே பல பல ஆளுக்கு விலாசம் ஆச்சே தடாங்கு தட தட தடியடி தானே சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு. . தக திமிதக தித்தித்தோம் ஹே செய்வோம் செய்வோம் செய்வோம் ஹே.செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு ஹே செவந்து போச்சு நெஞ்சு புத்திய மாத்தி பொழைக்க சொன்னா கத்திய மாத்தி காவு வாங்கியே செவந்து போச்சு நெஞ்சு தப்பு தப்பா தப்புக செஞ்சு தப்பு அறிஞ்சு தப்புக செஞ்சு தப்பு தப்பா தப்புக செஞ்சு தப்பு அறிஞ்சு தப்புக செஞ்சு செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு அட நானா அட நானா அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா நானா அட நானா அட ரெண்டும் ஒன்னு வெவ்வேறானா அட நானா அட நானா அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா (...)
Writer(s): Ar Rahman, Ramasamy Thevar Vairamuth Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out