album cover
Venmathiye
album cover
00:00
00:05
00:25
00:35
01:15
02:05
02:15
02:30
02:45
02:50
02:55
03:05
03:15
04:00
04:10
04:20
04:30
04:45
05:10
00:00
05:27
지난 7일
Venmathiye은(는) 지난 주에 약 2 분 and 30 초 시점에에 가장 많이 검색된 곡입니다.

가사

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு
நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு
நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்
ஜன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
ஆஹாஹா
தீன்பொறி எழ இரு விழிகளும்
தீக்குச்சி என என்னை உரைசிடும்
கோடி பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்னை இருந்த போதும் ஆவல் என்னத்தில்லையே
மறந்துபோ என் மனமே
ஓ, வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு
நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்
Ah-ah
Ah-aa
Mm-mm
Mm-mm
Mm-mm
Mm-mm
அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
ஆத்து போல்
எந்த நாள் வரும் உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
ரத்த நாணங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை
விவரம் ஏதும் ஆவல் ஆறியவில்லை
என்னை இருந்த போதும் அவள் என்னதில்லையே
மறந்துபோ என் மனமே
Uh la ee la hi la hi la ee la
Le uh la hi la ee la ee le la
உன்னை இன்றோடு
நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்
Written by: Harris Jayaraj, Vaalee
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...