가사

தேசாந்திரி பாடிடும் பாடலே மரமெல்லாம் மனிதராய் ஆடுதே புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள் சொந்தமாய் வழி எல்லாம் மாறுதே தேசாந்திரி பாடிடும் பாடலே மரமெல்லாம் மனிதராய் ஆடுதே புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள் சொந்தமாய் வழி எல்லாம் மாறுதே கால் போகிற காடுகள் மேடுகள் கையை சேர்கின்றதே இசையிலே வாய் பேசிடும் ஓசையை காட்டிலும் அன்பின் ஜாடைகளே மொழிகளே ஓடையா ஓடினால் சேரலாம் கடலையே யாதுமாய் வாழ்வதால் நீங்களாம் உடலையே ஏ கூரையில் தாங்குமோ பால்நிலா சொல்லடா எங்குமே செல்லடா தேசாந்திரி நான் தேசாந்திரி நான் கால் போகிற காடுகள் மலை மேடுகள் தேசாந்திரி நான்... தேசாந்திரி பாடிடும் பாடலே மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள் சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே வாழ்வென்பதோ நாட்டிய நாடகம் சந்தம் சேர்கின்றது நதிகளே நாள் தேதிகள் பார்த்திட பாதங்கள் செல்லும் பாதைகளே திசைகளை ஓடையாய் ஓடினால் சேரலாம் கடலையே யாதுமாய் வாழ்வதால் நீங்கலாம் உடலையே கூரையில் தங்குமோ பால்நிலா சொல்லடா எங்குமே செல்லடா தேசாந்திரி நான் தேசாந்திரி நான் தேசாந்திரி நான் கால் போகிற காடுகள் மலை மேடுகள் ஓடையாய் ஓடினால் சேரலாம் கடலையே யாதுமாய் வாழ்வதால் நீங்கலாம் உடலையே தேசாந்திரி நான்...
Writer(s): Yugabharathi, Santhosh Narayanan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out