뮤직 비디오

제공

크레딧

실연 아티스트
Hiphop Tamizha
Hiphop Tamizha
실연자
Kaushik Krish
Kaushik Krish
실연자
Pradeep Ranganathan
Pradeep Ranganathan
지휘자
Jayam Ravi
Jayam Ravi
배우
작곡 및 작사
Hiphop Tamizha
Hiphop Tamizha
작곡가
Pradeep Ranganathan
Pradeep Ranganathan
작사
프로덕션 및 엔지니어링
Dr. Ishari K. Ganesh
Dr. Ishari K. Ganesh
프로듀서

가사

நீ hi சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும் நீ தொட்டாலே போதும் மனம் ஜிவ்வுனு தான் ஆகும் நீ சிரிச்சலும் மொறச்சாலும் Heart'u beat'u ஏறும் வெக்கம் மானம் எதுவும் இல்லாம பின்னாடி சுத்துவேன் நானும் Hey cycle'u தான் vehicle'u School bathroom செவுத்துல கிறுக்கலு Canteen'ku வர சொல்லு என் bill'a அவளையே தர சொல்லு அவ போகும்போது என் பேர கத்து அவ சிரிச்சுட்டானா என் love'u set'u என் classukulla நான் ரொம்ப வெத்து இனி ஆக போறேன்டா school'u கெத்து நான் சும்மாவே scene'u டி இனி schoolu'ke don'u டி நான் சும்மாவே scene'u டி இனி schoolu'ke don'u டி நான் சும்மாவே scene'u டி இனி schoolu'ke don'u டி நான் சும்மாவே scene'u டி இனி schoolu'ke don'u டி Book'u மேல book'ah வைப்பேன் நீ போகும்போது look'ah வைப்பேன் நல்ல பையன் போல நடிப்பேன் இடமிருந்தாலும் உன்னை இடிப்பேன் Ink'u bottle மனசு உனக்கு உள்ள காதல் கொட்டி கிடக்கு Ink'u pen'u சும்மா இருக்கு காதல தான் ஊத்து எனக்கு கோலி உருண்ட கண்ணு size'u Roll'u cap'ah வெடிக்குது மனசு Call'u பண்ணி குரலை கேட்டு தூக்கத்துக்கு வச்சா வேட்டு பக்கத்துக்கு class'u பசங்க முன்னால் தில்லா நிப்பேன்டி (தில்லா நிப்பேன்டி) வேற எவனா வம்பு பண்ணா பல்ல உடைப்பேன் டி (பல்ல உடைப்பேன் டி) நான் சும்மாவே scene'u டி இனி schoolu'ke don'u டி நான் சும்மாவே scene'u டி இனி schoolu'ke don'u டி Hey cycle'u தான் vehicle'u School bathroom செவுத்துல கிறுக்கலு Canteen'ku வர சொல்லு என் bill'a அவளையே தர சொல்லு அவ போகும்போது என் பேர கத்து அவ சிரிச்சுட்டானா என் love'u set'u என் classukulla நான் ரொம்ப வெத்து இனி ஆக போறேன்டா school'u கெத்து நான் சும்மாவே scene'u டி இனி schoolu'ke don'u டி நான் சும்மாவே scene'u டி இனி schoolu'ke don'u டி
Writer(s): Pradeep Ranganathan, Jeeva R, R V Rangadhithya Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out