뮤직 비디오

Master - Polakatum Para Para Lyric | Thalapathy Vijay | Anirudh Ravichander | Lokesh Kanagaraj
{artistName}의 {trackName} 뮤직 비디오 보기

크레딧

실연 아티스트
Anirudh Ravichander
Anirudh Ravichander
건반
Santhosh Narayanan
Santhosh Narayanan
보컬
Ananthakrrishnan
Ananthakrrishnan
지휘자
Kavi Raj
Kavi Raj
타악기
Keba Jeremiah
Keba Jeremiah
어쿠스틱 기타
Raju
Raju
타악기
작곡 및 작사
Anirudh Ravichander
Anirudh Ravichander
작곡가
Vishnu Edavan
Vishnu Edavan
작사
프로덕션 및 엔지니어링
Anirudh Ravichander
Anirudh Ravichander
프로듀서
Aswin George John
Aswin George John
레코딩 엔지니어
Santhosh Narayanan
Santhosh Narayanan
믹싱 엔지니어
Shadab Rayeen
Shadab Rayeen
마스터링 엔지니어

가사

உங்களுக்கு ரெண்டு நிமிஷம் time தரேன் முடிஞ்சா என்ன கொன்னுட்டு உங்கள காப்பாத்திகோங்க பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற நம்ம படை படை வெளுக்கும் தரை தரை தப்பாது தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா... அட்றா... விடியிற வரை வரை அலறட்டும் தரை தரை முடியிற வரை வரை ஆட்டத்த கொறை கொற எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா டேய் தம்பி சூடம் ஏத்து சாமி வந்துருச்சா ஊரு முழுக்க சந்து பொந்து தேடி பாத்துக்க நீ இவனை எதுக்க சத்தம் கொடுக்க கொம்பன் இல்லை இனி... மவனே அடிக்கிற அடியில் அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் மவனே... அடிக்கிற அடியில் வெறும் தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் போதை தெளிஞ்சு பட்டை எடுக்க கிளம்பி வரவன்டா உன்ன தொங்கவுட்டு தோல உரிப்பேன் சொல்லி வெச்சவன்டா... வாத்தி பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற நம்ம படை படை வெளுக்கும் தரை தரை தப்பாது தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா... அட்றா... விடியிற வரை வரை அலறட்டும் தரை தரை முடியிற வரை வரை ஆட்டத்த கொறை கொற எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா டேய் தம்பி சூடம் ஏத்து சாமி வந்துருச்சா
Writer(s): Anirudh Ravichander, Vishnu Edavan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out