뮤직 비디오

Sirikkalam Parakkalam - Kannum Kannum Kollaiyadithaal | Dulquer S, Ritu V | Masala Coffee
{artistName}의 {trackName} 뮤직 비디오 보기

제공

크레딧

실연 아티스트
Benny Dayal
Benny Dayal
실연자
Masala Coffee
Masala Coffee
실연자
Madurai Soulijos
Madurai Soulijos
실연자
작곡 및 작사
Masala Coffee
Masala Coffee
작곡가
Madurai Soulijos
Madurai Soulijos
송라이터
Desingh Periyasamy
Desingh Periyasamy
작사

가사

சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே நேரங்கள் காலங்கள் Chill பண்ண தேவை இல்லை Cheers என்று கூவி பார் சொர்க்கமும் தூரமில்லை Saturday night மட்டும் Party'கள் போதவில்லை அன்றாடம் sunburn'தான் வேற் இங்கு தேவை இல்லை சிரிக்கலாம் பறக்கலாம் சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே கிடையாது நாளை இன்று மற்றும் கையில் உண்டு காரணம் தேவை இல்லை இருக்கும் வரைக்கும் அனுபவி கடிகாரம் முள்ளாய் கால்கள் எங்கும் நிற்பதில்லை யார் என்ன சொன்னால் என்ன உனக்கு பிடித்தால் எதும் சரி இலக்கணம் உடைக்கலாம் படைப்புகள் பிறக்குமே விதிகளால் நிறுத்தினால் எட்டி உதைத்தால் கதவுகள் திறக்குமே முடியாத வெப்பம் மூளைக்குள்ளே பற்றி கொள்ள வேகம் வந்தாச்சே ஓய்வோம் என்ற எண்ணம் போச்சே முடிவில்லா ஆட்டம் வாலிபங்கள் ஒன்றாய் சேர பேர் இன்பம் ஆச்சே கூச்சல் ஓசை போதை ஆச்சே புதியதாய் பிறக்க நாம் விருந்துகள் நடக்குதே இசைக்கு நாம் இசைந்திட அரங்குகள் அதிருதே You break the door Let's hit the floor Don't be a bored Go crazy go One life we got Give you the shot No matter what Let's party hard சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே
Writer(s): Desingh Periyasamy, Madurai Souljour, Masala Coffee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out