뮤직 비디오

크레딧

실연 아티스트
Anirudh Ravichander
Anirudh Ravichander
실연자
Sunidhi Chauhan
Sunidhi Chauhan
실연자
Sanjana Kalmanje
Sanjana Kalmanje
실연자
Vijay Sethupathi
Vijay Sethupathi
배우
Nayanthara
Nayanthara
배우
Samantha Ruth Prabhu
Samantha Ruth Prabhu
배우
작곡 및 작사
Anirudh Ravichander
Anirudh Ravichander
작곡가
Vignesh Shivan
Vignesh Shivan
작사

가사

Two, two-two'ன்னு புட்டு heart'ah விட்டு குடுக்க ஏன்டா நீ யாரு சொல்லேன்டா Three ஒரு ஜோடியாக ஒண்ணாயிருக்க நினைக்க நீதான் என்ன Lord'u முருகனா சுமா, சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு இது கொஞ்சம் over'ah தான் இருக்கேப்பா ரொம்ப, ரொம்ப நல்ல பையன்னு உன்ன நம்பி வந்தேன் என்ன மட்டும் பார்த்து love you'னு சொல்லேன்ப்பா Two, two-two, two, two-two டுட்டு டுட்டு two I love you too, நிஜமா I love you too Two, two-two, two, two-two டுடுட்டு two, two-two I love you too, really I love you too தங்கமேன்னு சொன்னியே வைரமேன்னு வளிஞ்சியே How can you do this to me? Oh baby'னு ஆசையா கொஞ்சி, கொஞ்சி கவுத்தியே How dare you do this to me? அவள விட்டு, விட்டு என்ன வந்து கட்டிக்கிட்டு வைக்கலாம் எட்டுக்கு எட்டு காதல் cut-out'u உனக்கு favourite'u நான்னே தானே சொல்லி விட்டு ஒழுங்கா கட்டு பட்டு தாலிய கட்டு No, no-no, two, two-two, no, no-no, two, two-two Two, two-two, two, two-two டுட்டு டுட்டு two I love you too, நிஜமா I love you too (தூ) Two, two-two, two, two-two டுடுட்டு two, two-two I love you too, really I love you too (தூ) Oh baby தங்கமே என்றும், என்றும் வேணுமே ஒன்னாக அன்பாக இருக்கலாமே உன்னையும், உன்னையும் என் ரெண்டு கொழந்த போலவே எப்போதும், எப்போதும் நான் பார்த்துப்பேனே சுமா, சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு இது கொஞ்சம் over'ah தான் இருக்கேப்பா (oh baby தங்கமே) ரொம்ப, ரொம்ப நல்ல பையன்னு உன்ன நம்பி வந்தேன் என்ன மட்டும் பார்த்து love you'னு சொல்லேன்ப்பா Two, two-two, two, two-two டுட்டு டுட்டு two I love you too, நிஜமா I love you too (தூ) Two, two-two, two, two-two டுடுட்டு two, two-two (I love you too, I love you too'ங்க) (I love you too'ங்க, I love you too) (I love you too, I love you too)
Writer(s): Anirudh Ravichander, S. Vigneshwar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out