크레딧
실연 아티스트
Vijay
배우
Anirudh Ravichander
리드 보컬
Pooja Hegde
배우
작곡 및 작사
Anirudh Ravichander
작곡가
Ku.Karthik
작사가 겸 작곡가
프로덕션 및 엔지니어링
Sun Pictures
프로듀서
가사
[Verse 1]
ஜாலி ஓ ஜிம்கானா
[Verse 2]
ஜாலி ஓ ஜிம்கானா
[Verse 3]
ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்கிறிய தெம்பா
எப்பவும் லைப்பு திரும்பலாம்
நம்புறிய நண்ப
யப்பா
ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்கிறிய தெம்பா
எப்பவும் லைப்'உ திரும்பலான்
நம்புறிய நண்ப
[Verse 4]
யாரு இங்க வந்தாலும்
பயமுறுத்தி பார்த்தாலும்
அசராமா சிரிச்சா
அவன் ஒதுங்கி போவாண்டா
அத்தனையும் போனாலும்
எம்டிஆதன் நின்னாலும்
பதறாம இருந்தா
அட பீஸ்ட்டு நீதண்ட
[Verse 5]
ராவம்மா
ஹே ராவம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா
ஹே ராசம்மா
கெடுக்க என் கானா
ராவம்மா
ஹே ராவம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா
ஹே ராசம்மா
சொன்னது
சேர்ந்தானா
சேர்ந்தான்ப
ஜாலி ஓ ஜிம்கானா
[Verse 6]
ஜாலி ஓ ஜிம்கானா
[Verse 7]
ரொம்ப தயங்கி நிக்கிறியே
வம்ப பாத்து ஓடுறியே
அய்யோ ஒன்ன நீயே கொறச்சு
ஏட போட்டு பாக்குறியே
சும்மா வெயிட் அஹ் காட்டணும்டா
நம்ம மோதி பாக்கணுண்டா
நண்ப எவன் வந்தாலும் அலற விட்டு
கெத காட்டனுண்டா
கையில்தான் நீ பிடிச்சாலே
பிரச்சனை தீராதே
தூக்கி அத நீ எறிஞ்சாலே
டென்ஷன்'உ ஏறாதே
ஊருக்குத்தான் நீ பயந்தாலே
வேலைக்கு ஆவாதே
யாருக்குமே நீ அடங்காதே
வெற்றிய விடாதே
புலம்புரவன் தமாசு
எடுத்து நின்னா நீ மாசு
மனசில் ஒன்னு நெனச்சா
அத நடத்தனும் நண்பா
Confirm
ஒரு முறைதான் தொட்டாலே
மேல கைதான் வெச்சாளே
திருப்பி அத குடுத்த
அட பீஸ்டு நீதாண்டா
[Verse 8]
ராவம்மா
ஹே ராவம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா
ஹே ராசம்மா
கெடுக்க என் கானா
ராவம்மா
ஹே ராவம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா
ஹே ராசம்மா
சொன்னது சேர்ந்தானா
சேர்ந்தானா
சேர்ந்தான்ப
ஜாலி ஓ ஜிம்கானா
[Verse 9]
ஜாலி ஓ ஜிம்கானா
Written by: Anirudh Ravichander, Ku.Karthik

