뮤직 비디오

Othai Thamarai Music Video | Mugen Rao | Ashna Zaveri | VR Della Film Factory | Voni Music
{artistName}의 {trackName} 뮤직 비디오 보기

크레딧

실연 아티스트
Bala
Bala
실연자
Nixen
Nixen
실연자
Sandy
Sandy
실연자
작곡 및 작사
Bala
Bala
송라이터
Sandy
Sandy
작곡가
프로덕션 및 엔지니어링
V R Della Film Factory - Manikanda Raman
V R Della Film Factory - Manikanda Raman
프로듀서
Voni Music
Voni Music
프로듀서

가사

மின்னும் பருவமும் உந்தன் இளமையும் உன்னை எண்ணி எண்ணி உன்ன எண்ணி உன்னை மட்டும் தேட எந்தன் எண்ணம் எல்லாம் கலைந்து போன பின்பும் உன்னை மட்டும் சேர உந்தன் முகம் பிஞ்சு பெட் அதும் நீ எனக்கு சிந்தை சிற்பியும் உன்னை கண்டால் சொற்கள் இங்கு கவியாய் மாற வார்த்தையில் தொலஞ்சேன் உன் வார்த்தையில் தொலஞ்சேன் அடியே ஒத்த தாமர என் வாழ்வில் வந்த தேவத உனக்கு நான் தங்க தாலிய கட்டவாடி என் தங்க தீவுல அடி ரெட்ட வான் மழை உனக்காக சக்க சோத்துல என்னோட மொத்த பாசத்த சொத்தாக அள்ளி தரட்டுமா அரசனின் அழகு ராணியை அந்தபுரத்தினில் பார்க்கும் அந்த நேரம் கண்ணின் வழி கன்னம் தெரிந்திட ஒழுகும் சிரிப்பு ஒளியை தந்திடும் முத்தம் ஒன்று முல்லை மலர் என பறந்து விரிந்து இதழ்கள் தெரிந்து பெண்ணின் மடி படுக்க கிடைத்து மோகம் தெளித்து மனதை தொலைத்து உன்னோடு ஓடியே தான் தேடியே மனம் நிற்காது டி பேசிய வார்த்தை என்றும் எனக்குள் என்றும் நிற்காது டி தேடி வந்த தேவதயே மின்னும் அவளது தாவணியே கண்கள் மாறா கவியே என் வாழ்வில் வந்த ஒளியே... எந்தன் எண்ணம் எல்லாம் வண்ணமாக அடி உன்னை மட்டும் நானும் தேட எப்போது உன்னிடம் வந்து சேர இந்த தனிமை இன்று ஏங்க... அடியே ஒத்த தாமர என் வாழ்வில் வந்த தேவத உனக்கு நான் தங்க தாலிய கட்டவாடி என் தங்க தீவுல அடி ரெட்ட வான் மழை உனக்காக சக்க சோத்துல என்னோட மொத்த பாசத்த சொத்தாக அள்ளி தரட்டுமா உனக்குள் இருக்கும் இறக்கம் எனக்கும் கிதைத்து தகிட தகமி தாளம் கலந்து நான் கவி என பார்க்க அடி நீ மொழிந்திடும் மொழி வழி அதிர்வலைகளை செவி கேட்க மீர்க்கும் விழியின் சிரிப்பை கொண்டவள் போர்புரியாமல் மனதை வென்றவள் யார் அவள் என்னவள் வந்தவள் சென்றவள் இருவிழி கொண்டு உயிரை தின்றவள் செந்தமிழ் நாட்டு அழகின் அரசி நடையை கண்டதும் மயக்கம் மறதி நிலத்தில் வாழும் நிலவு மனதில் முத்திரை பதிச்ச உன்னோடு சேர்ந்து வாழும் வாழ்வ நெனச்சி சித்திரம் வரஞ்சேன் அடியே ஒத்த தாமர என் வாழ்வில் வந்த தேவத உனக்கு நான் தங்க தாலிய கட்டவாடி என் தங்க தீவுல அடி ரெட்ட வான் மழை உனக்காக சக்க சோத்துல என்னோட மொத்த பாசத்த சொத்தாக அள்ளி தரட்டுமா அடி கருப்பின் கரசியே என் நிலத்தின் அரசியே அடி கருப்பின் கரசியே என் நிலத்தின் அரசியே நீரின்றி வான் உண்டா நீ இன்றி நான் உண்டா அடி ஒத்த தாமர... அடியே ஒத்த தாமர என் வாழ்வில் வந்த தேவத உனக்கு நான் தங்க தாலிய கட்டவாடி என் தங்க தீவுல அடி ரெட்ட வான் மழை உனக்காக சக்க சோத்துல என்னோட மொத்த பாசத்த சொத்தாக அள்ளி தரட்டுமா அடியே ஒத்த தாமர என் வாழ்வில் வந்த தேவத உனக்கு நான் தங்க தாலிய கட்டவாடி என் தங்க தீவுல அடி ரெட்ட வான் மழை உனக்காக சக்க சோத்துல என்னோட மொத்த பாசத்த சொத்தாக அள்ளி தரட்டுமா
Writer(s): Bala, Sandy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out