album cover
album cover
Deva Deva (Tamil)은(는) {albumName} 앨범에 수록된 곡으로 2022년 10월 6일일에 Sony Music Entertainment India Pvt. Ltd.에서 발매되었습니다.Brahmastra (Tamil) [Original Motion Picture Soundtrack] - Single
2022년 10월 6일
라벨Sony Music Entertainment India Pvt. Ltd.
BPM111
멜로디에 강한 음악
어쿠스틱 악기 중심
발랑스
춤추기 좋은 음악
에너지

뮤직 비디오

뮤직 비디오

가사

என் கையிலே என் கையிலே வந்தாயோ ஆண்டவா
கண் சொல்வதை நான் நம்பவா
நான் உன்னை தீண்டவா
என் கையிலே என் கையிலே வந்தாயோ ஆண்டவா
கண் சொல்வதை நான் நம்பவா
நான் உன்னை தீண்டவா
விரல்களின் மேலே நகத்தினை போலே
உன்னை நான் சூடவா
என்றும் எனை நீங்காமலே
என் நெஞ்சில் வாழ வா
ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம்
தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம்
வழியோடு எனக்குள் பாய்ந்தாயடா
இன்பங்கள் ஏற்றவா
ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா
இங்கே என் மேலே தீயாலே வெண் தூறலா
கை கோர்க்கும் போது என்னாவில் செந்தேரலா
ஜென்மங்கள் ஏழேழை நான் உந்தன் கண்ணிலே
ஏன் காண்கிறேன் ஏன் காண்கிறேன்
தீயோடு வாழும் காற்றாக இக்காதலோ
உன்னோடு ஆடி விண் பாடும் ஓர் பாடலோ
நான் சொன்னால் ஐம்பூதம் ஒன்றாகி சேருமோ
வாய் சேரவா மெய் சேரவா
நீ எனை நீங்க
நான் உனக்கேங்க
எந்தன் நெஞ்சாள வா
என்றும் எனை நீங்காமலே
என் நெஞ்சில் வாழ வா
ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம்
ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்
வழியோடு எனக்குள் பாய்ந்தாயடா
இன்பங்கள் ஏற்றவா
ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்
நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்
நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்
நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்
Written by: Amitabh Bhattacharya, Pritam
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...