album cover
Aararoo
album cover
Aararoo은(는) {albumName} 앨범에 수록된 곡으로 2022년 11월 11일일에 Isai Palette LLP에서 발매되었습니다.Aararoo - Single
발매일2022년 11월 11일
라벨Isai Palette LLP
언어English
멜로디에 강한 음악
어쿠스틱 악기 중심
발랑스
춤추기 좋은 음악
에너지

가사

Aararoo Aarareeraa Aararoo
ஆராரோ ஆராரிரா ஆராரோ
Aararoo Aarareeraa Aararoo
ஆராரோ ஆராரிரா ஆராரோ
Chandira Penne Va va Kanne
சந்திர பெண்ணே வா வா கண்ணே
Chandira Penne Va va Kanne
சந்திர பெண்ணே வா வா கண்ணே
Megathai kondu methai ondru thaithen
Ooo
மேகத்தை கொண்டு மெத்தை ஒன்று தைத்தேன் ஓஒ
Vaanathai kondu porvai ondru virithen
வானத்தை கொண்டு போர்வை ஒன்று விரித்தேன்
Megathai kondu methai ondru thaithen
Ooo
மேகத்தை கொண்டு மெத்தை ஒன்று தைத்தேன் ஓஒ
Vaanathai kondu porvai ondru virithen
வானத்தை கொண்டு போர்வை ஒன்று விரித்தேன்
Aararoo Aarareeraa Aararoo
ஆராரோ ஆராரிரா ஆராரோ
Valarpirai pol valarvaai nee
வளர்பிறை போல் வளர்வாய் நீ
En vazhvil vantha magal dhaane nee
என் வாழ்வில் வந்த மகள் தானே நீ
Valarpirai pol valarvaai nee
வளர்பிறை போல் வளர்வாய் நீ
En vazhvil vantha magal dhaane nee
என் வாழ்வில் வந்த மகள் தானே நீ
Kattru vandhu soozhndhu kolla
காற்று வந்து சூழ்ந்து கொள்ள
Thookam unnai aatkolla
தூக்கம் உன்னை ஆட்கொள்ள
Kattru vandhu soozhndhu kolla
காற்று வந்து சூழ்ந்து கொள்ள
Thookam unnai aatkolla
தூக்கம் உன்னை ஆட்கொள்ள
Chandira penne Vaa vaa kanne
சந்திர பெண்ணே வா வா கண்ணே
Chandira penne Vaa vaa kanne
சந்திர பெண்ணே வா வா கண்ணே
Kannurangu kankolla karuvae
கண்ணுறங்கு கண்கொள்ளா கருவே
En urave
என் உறவே
Aararoo Aarareeraa Aararoo
ஆராரோ ஆராரிரா ஆராரோ
Aararoo Aarareeraa Aararoo
ஆராரோ ஆராரிரா ஆராரோ
Written by: Lancelot Arun, Prithvi Prakash

Loading...