크레딧
실연 아티스트
Yuvan Shankar Raja
실연자
Sivakarthikeyan
배우
Abhay Deol
배우
작곡 및 작사
Yuvan Shankar Raja
작곡가
Abby Simone
가사
가사
சக மனிதனை மதிக்கும்
எந்த மனிதனும் ஹீரோ
சுய சிந்தனைகள் இருக்கும்
ஒவ்வொருத்தனுமே ஹீரோ
கண் முன் நடக்கும் தப்பை தட்டிதான் கேட்கிறவன்
மேடை ஏறினால் உண்மை மட்டுமே பேசுபவன்
புகழ் வந்த பின்னும் தரை மீதுதான் நிற்கிறவன்
அன்பின் முன்னே தோற்று நிற்பவன்
ஹீரோ ஹீரோ
ஹீரோ ஹீரோ
ஹீரோ ஹீரோ
மேடை ஏறுடா வானம் தொடுடா தொடுடா
கீழ தள்ளிதான் கூட்டம் சிரிக்கும் விழுந்தா
மீண்டும் எழுடா சுத்தி பாருடா
சிரிச்ச கூட்டம் முன்னே நீ ஜெயிச்சு காட்டுடா
நேற்றின் வலிகள்
உனக்கு காட்டும் வழிகள்
செல்வோம் வா
செய்வோம் வா ஹேய்
எங்கள் கனவும் எங்கள் ஆசையும்
பரிச்சை paper'ல் கரைகிறது
சின்ன சின்ன சிறகுகள் எல்லாம்
புத்தகம் சுமந்தே உடைகிறது
வகுப்புகள் எல்லாம் சிறைகளும் அல்ல
வருகிற கனவுகள் தவறுகள் அல்ல
யார் பதில் தருவார்
மார்க்கு காண ஓட்டம் போதும்
மார்க்கைதாண்டி ஓடு
கேள்விக்கு பதிலை எழுதும் நண்பா
கேள்விய நீயும் தேடு
Chemistry'ல fail ஆனவன்
முட்டாள் ஒன்றும் இல்ல
Maths'ல் நீயும் மேதையாலம்
மேலே வாடா வெல்ல
திறமையை பட்டை தீட்டும்
திட்டம் தானே கல்வி
புத்தகத்த mug-up பண்ணும்
கல்வி சரியா தம்பி
அறிவுக்கு filter போடும்
System'தானே NEET'u
அதையும் மீறி talent'ல்
நீ யாருன்னுதான் காட்டு
தேர்வில் தோற்ப்பது தோல்வி இல்லை
தனி திறமையை தேர்வுகள் கேட்பதில்லை
I felt the wave for my hair
When I saw you cross the hall
Wearing a coat that spells H E R O fireball
Every time you enter in my space
I am always blessed with your everlasting grace
Boy you got me
You're a king
You're a saint
You and I, who can take you down
With a smother
Gonna hold you tight daylight firefight
You're my great and
I will never trade you for another
குறை சொல்வதை தாண்டி
அதை சரி செய்பவனே ஹீரோ
மற்றவன் வெற்றியை பார்த்து
நிஜ மகிழ்ச்சி கொள்பவன் ஹீரோ
கண் முன் நடக்கும் தப்பை தட்டித்தான் கேட்கிறவன்
மேடை ஏறினால் உண்மை மட்டுமே பேசுபவன்
புகழ் வந்த பின்னும் தரை மீதுதான் நிற்கிறவன்
அன்பின் முன்னே தோற்று நிற்பவன்
ஹீரோ ஹீரோ
ஹீரோ ஹீரோ
ஹீரோ ஹீரோ
மேடை ஏறுடா வானம் தொடுடா தொடுடா
கீழ தள்ளிதான் கூட்டம் சிரிக்கும் விழுந்தா
மீண்டும் எழுடா சுத்தி பாருடா
சிரிச்ச கூட்டம் முன்னே நீ ஜெயிச்சு காட்டுடா காட்டுடா
I know that you never gonna fail alone
Standing so tall like a firestone
I know that you never gonna fail alone
Standing so tall like a firestone
Written by: Abby Simone, Yuvan Shankar Raja