뮤직 비디오

Manmadhan | Kadhal Valarthen Video Song | Silambarasan, Jyotika | Yuvan Shankar Raja #ThinkTapes
{artistName}의 {trackName} 뮤직 비디오 보기

크레딧

실연 아티스트
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
보컬
KK
KK
실연자
Kay Kay
Kay Kay
보컬
Jyothika
Jyothika
배우
T.R.Silambarasan
T.R.Silambarasan
배우
작곡 및 작사
Na Muthukumar
Na Muthukumar
송라이터

가사

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஏ இதயத்தின், உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில், பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னை பார்த்ததும் பொழியாதா பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்களும் முளைக்கும் காதலில் வழியும் இன்பம் தானே தானே உனது பேரெழுதி பக்கத்துல எனது பேரை, நானும் எழுதி வெச்சேன் அது மழையில் அழியாம கொடை புடிச்சேன் மழை விட்டும நான் நனைஞ்சேன் ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள (ஏ புள்ள-ஏ புள்ள) காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி? உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன் உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணே உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே, கண்ணே தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை அடியே ஏ புள்ள புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான், பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள
Writer(s): Yuvan Shankar Raja, Muthukumar Na Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out