뮤직 비디오

தேன் தேன் தேன் Thaen Thaen Thaen - 4K Video Song | Kuruvi | Vijay | Trisha | Vidyasagar | Ayngaran
{artistName}의 {trackName} 뮤직 비디오 보기

크레딧

실연 아티스트
Udit Narayan
Udit Narayan
보컬
Shreya Ghoshal
Shreya Ghoshal
보컬
Vidyasagar
Vidyasagar
보컬
Vijay
Vijay
배우
Trisha
Trisha
배우
작곡 및 작사
Vidyasagar
Vidyasagar
작곡가
Dr Sandeep MB
Dr Sandeep MB
작곡가
Yugabharathi
Yugabharathi
송라이터
Raghavendra BS
Raghavendra BS
작곡가
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
작곡가

가사

தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன் உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன் தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் உன்னைக் காண பயந்தேன் கரைந்தேன் என்னவோ சொல்ல துணிந்தேன் ஏதேதோ செய்யத் துணிந்தேன் உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன் தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன் உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன் அள்ளவரும் கையை ரசித்தேன் ஆளவரும் கண்ணை ரசித்தேன் அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன் முட்ட வரும் பொய்யை ரசித்தேன் மோத வரும் மெய்யை ரசித்தேன் உறங்காமல் ஏங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன் நீ சொல்லும் சொல்லை ரசித்தேன் இதழ் சொல்லாததையும் ரசித்தேன் நீ செய்யும் யாவும் ரசித்தேன் நிதம் செய்யாததையும் ரசித்தேன் உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன் தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன் உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன் ஆஆ ஆஆ ஆஆ சேலையில் நிலவை அறிந்தேன் காலிலே சிறகை அறிந்தேன் கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன் திருடனே உன்னை அறிந்தேன் திருடினாய் என்னை அறிந்தேன் இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன் என் பக்கம் உன்னை அறிந்தேன் பல சிக்கல் உன்னால் அறிந்தேன் நான் தென்றல் உன்னை அறிந்தேன் அதில் கூசும் பெண்மை அறிந்தேன் நீ நடமாடும் திராட்சைத் தோட்டம் எதிரில் அறிந்தேன் தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன் உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன் ஹே தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் உன்னைக் காண பயந்தேன் கரைந்தேன்
Writer(s): Vidya Sagar, Yugabharathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out