가사

காதல் ஒரு விழியில் உன்னை காண என் நெஞ்சம் உறையும் காமம் ஒரு விழியில் உன்னை காண என் தேகம் கரையும் காதில் இதழ் வைத்து உன் ஆசை நீ கூறினாலே பார்வை மழையாலே என் மார்பில் நீ தூறவே நெருப்பினில் நனைந்திடுவேனா உன் அனைபினில் எரிந்திடுவேனா சிறகுகள் விரிதிடுவேனா அந்த வானில் காதல் புரிய உரசலே உடல்களின் கோடை உன் விரல் தொட விலகுது ஆடை இரவிது விரகத்தின் மேடை அதில் நீயும் நானும் எரிய நடு முதுகினில் ஊர்ந்து போகும் உனதொரு விரல் எங்கு நகரும் உன் பயணத்தில் தொலைதேன் நானே என்னை நானே தேடுகிறேன் உனதிதழ்களின் பாதங்கள் என் மேனியில் நீ வைத்து செல்ல வழி தொடர்ந்திட பார்க்கிறேன் என் இதயத்தில் முடிந்ததே நெருப்பினில் நனைதிடுவேனா உன் அணைப்பினில் எரிந்துடுவேனா சிறகுகள் விரித்திடுவேனா அந்த வானில் காதல் புரிய பாலில் விழும் தேனை போல காற்றில் விழும் ஓசை போல நீரில் விழும் வண்ணம் போல நீ என்னுள் விழுந்துவிடு எதுவரை வலி தாங்குவேன் உன் ஆண்மையை நான் கேள்வி கேட்க்க விடையளித்திட போகிறாய் நீ கூறினால் என்ன ஆகுவேன் உரசலே உடல்களின் கோடை உன் விரல் தொட விலகுது ஆடை இரவிது விரகத்தின் மேடை அதில் நீயும் நானும் எரிய காதல் ஒரு விழியில் உன்னை காண என் நெஞ்சம் உறையும் காமம் ஒரு விழியில் உன்னை காண என் தேகம் கரையும் காதில் இதழ் வைத்து உன் ஆசை நீ கூறினாலே பார்வை மழையாலே என் மார்பில் நீ தூறவே
Writer(s): Madhan Karky Vairamuthu, Kapilan Kugavel, Rajkumar Thillaiyampalam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out