뮤직 비디오

Kattikida (From "Kaaki Sattai")
{artistName}의 {trackName} 뮤직 비디오 보기

크레딧

실연 아티스트
Anirudh Ravichander
Anirudh Ravichander
보컬
Anthony Daasan
Anthony Daasan
보컬
Manasi
Manasi
보컬
Anita
Anita
보컬
Sivakarthikeyan
Sivakarthikeyan
배우
Sridivya
Sridivya
배우
작곡 및 작사
Anirudh Ravichander
Anirudh Ravichander
작곡가
A. R. Rahman
A. R. Rahman
작곡가
Aaryan Dinesh Kanagaratnam
Aaryan Dinesh Kanagaratnam
작곡가
Aparna Narayanan
Aparna Narayanan
작곡가
Sid Sriram
Sid Sriram
작곡가
Antony Dassan
Antony Dassan
송라이터

가사

கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பார்க்கணும் டி கத்துகடி மாமன் கிட்ட அதனையும் அத்துபடி விட மாட்டேன் பொண்ணே நானே உன்ன பிச்சி தின்ன போறேன் மானே அடியே கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும் டி கத்துக்கடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துபடி விட மாட்டேன் பொண்ணே நானே உன்ன பிச்சி தின்ன போறேன் மானே கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்ல ரோசாவடி பொண்ணே உன் கெண்ட காலு மோகத்த தான் தூண்டுதடி ஓடாதே என் புள்ளி மானே நீ இல்லயினா வெம்பி போனேன் அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ready உன் சன்னதி தேடி தானே அடி ஓடி இங்கே வந்தேன் நானே ஒதுங்கி போட தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி என்ன தொட்டுபுட்ட அங்க இங்க வெட்டி வைப்பெனெ அடிகிறியே சொல்லி அர சைஸு கிள்ளி என் கிட்ட வந்த வால ஓட்ட நறுக்கிடுவேனே கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும் டி கத்துக்கடி மாமன் கிட்ட அதனையும் அத்துபடி விட மாட்டேன் பொண்ணே நானே உன்ன பிச்சி தின்ன போறேன் நானே அடியே தாரம் ஆதாரம் ஆக போறேன் சேதாரமா நீ வா ஆக்க பொருத்த என் மாமா உனக்கு ஆற பொறுக்கலையா வாடி என் ஜோடி நீ தானடி ஒரசி பாத்துக்கலாம் வாரேன் சம்சாரம் ஆனா பின்னே பசியா தீத்துக்கலாம் அடி பித்தனானேன் உன்னாலே சித்திரமே என்ன கொல்லாம கொல்லூறியே நான் தினுசாக பொறந்தேனே உனக்காக வாழ்ந்தேனே அள்ளாம அள்ளூரியே ஒதுங்கி போட தள்ளி நான் முள் ளிருக்கும் கள்ளி என்ன தொட்டு புட்டாஅங்க இங்க வெட்டி வைப்பெனெ அடிகிறியே சொல்லி அர சைஸு கிள்ளி என் கிட்ட வந்த வால ஓட்ட நறுக்கிடுவேனே கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும் டி கத்துக்கடி மாமன் கிட்ட அதனையும் அத்துபடி விட மாட்டேன் பொண்ணே நானே உன்ன பிச்சி தின்ன போறேன் மானே கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்ல ரோசாவடி பொண்ணே உன் கெண்ட காலு மோகத்த தான் தூண்டுதடி ஓடாதே என் புள்ளி மானே நீ இல்லயினா வெம்பி போனேன் அச்சாரம் போடா பின்னே ஆசைக்கென்ன வெளியடி ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ready உன் சன்னதி தேடி தானே அடி ஊதி இங்கு வந்தேன் நானே ஒதுங்கி போட தள்ளி நான் முள் ளிருக்கும் கள்ளி என்ன தொட்டு புட்டாஅங்க இங்க வெட்டி வைப்பேனே அடிகிறியே சொல்லி அர சைஸு கிள்ளி என் கிட்ட வந்த வால ஓட்ட நறுக்கிடுவேனே கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
Writer(s): Anirudh Ravichander, Anthony Dassan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out