뮤직 비디오

크레딧

실연 아티스트
D. Imman
D. Imman
보컬
Shashaa Tirupati
Shashaa Tirupati
보컬
Aishwarya Rajesh
Aishwarya Rajesh
배우
Anu Emmanuel
Anu Emmanuel
배우
Sivakarthikeyan
Sivakarthikeyan
배우
작곡 및 작사
A. R. Rahman
A. R. Rahman
작곡가

가사

உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே எனக்காக என் நிழலா நீ கூடவே நின்னாயே ஈ, எறும்பு அண்டாம என கண்ணுல வச்சாயே நான் போகும் பாதை யாவும் நீ அருகினில் இருப்பாயே நான் கேட்கவும் கூட வேணாம் நீ எல்லாம் செய்வாயே தாய் மடிக்கு தாயும் என் சேயும் அட எல்லாம் நீ தானே கண் கலங்கி கேட்டா அட நீயும் உன் உசுர தருவாயே உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே அடிக்கடி வந்து கரைய மோதும் அலைய போல ஆன உன்ன நானும் பிரியும் போது வத்தி தானே போவ விழியோரம் உருளுது நீரு இது அன்பால் வளர்ந்த காடு இது எல்லாம் வெலகுற நேரம் நீ ஒருத்தன் மட்டும் போதும் எல்லாத்துக்கும் ஒத்த தாயி தந்தான் சாமி சாகும் மட்டும் நீதான் எனக்கு ரெண்டாம் தாயி இது எல்லாம் வரம்தானா உன் மகளும் நானே மறுஜென்மம் கெடைச்சாலும் என் மகனும் நீயே உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும்
Writer(s): Gkb Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out