뮤직 비디오

Vaisagh - Past Is Past (Official Music Video) | Sandy | Karthik | Sara | Think Indie
{artistName}의 {trackName} 뮤직 비디오 보기

크레딧

실연 아티스트
Vaisagh
Vaisagh
실연자
작곡 및 작사
Vaisagh
Vaisagh
송라이터

가사

கண்டபடி யோசிக்கிற mind'ah கொஞ்சம் நிறுத்து பாட்டுக்குள்ள வச்சிரிக்கேன் பல லட்சம் கருத்து போனெதெல்லாம் போவட்டும் நீ செஞ்ச தப்ப திருத்து வெட்டிக்கத பேசி வந்தா அடிச்சு அவன தொறத்து பிரச்சன வந்தாலும் I don't care Hangover ஆச்சனா have some more மன்டதான் மக்கர் பன்ன அடிடா தோர் அது வந்தாலும் பாத்துக்கலாம் எல்லாம் ஒன்னா சேர் Hey past is past போனதெல்லாம் waste உள்ள தூங்குறது beast இப்ப ghost நம்ம தோஸ்த் Past is past போனதெல்லாம் waste உள்ள தூங்குறது beast இப்ப ghost நம்ம தோஸ்த் கண்ணு கூசுனா கண்ணாடி போட்டுக்கலாம் Flight போச்சுனா டாட்டாதான் காட்டிக்கலாம் டொக்கு ரோட்டுல stunt'uh நம்ம ஓட்டிக்கலாம் Tension ஆச்சுனா காக்கா கத கேட்டுக்கலாம் கண்ணு கூசுனா கண்ணாடி போட்டுக்கலாம் Flight போச்சுனா டாட்டாதான் காட்டிக்கலாம் டொக்கு ரோட்டுல stunt'uh நம்ம ஓட்டிக்கலாம் Tension ஆச்சுனா காக்கா கத கேட்டுக்கலாம் Past is past Past is past Past is past போனதெல்லாம் waste உள்ள தூங்குறது beast இப்ப ghost நம்ம தோஸ்த் Past is past போனதெல்லாம் waste உள்ள தூங்குறது beast இப்ப ghost நம்ம தோஸ்த் லல லாலாலா லல லாலாலா லல லாலாலா லல லாலாலா லா லா லல லாலாலா லல லாலாலா லல லாலாலா லல லாலாலா லா லா ஒனக்குனு எழுதுனது ஒன்னதான் சேறுமடா வீணா வெம்பி உள்ள வெம்பாதடா மனுசன வெல பேசும் ஒன்ன ஒன்ன ஓட உடும் நிம்மதிய கெடுத்து எதுக்கு வாடாதடா புடிக்கலனு சொன்ன பின்னாடியே சுத்தாத Free'ah விடு பாத்துக்கலாம் கான்டுல நீ கத்தாத எல்லாம் இங்க மாறும் கஷ்டம் எல்லாம் தீரும் வாடிப்போன பூவுக்கு நீ வாட்டர் ஊத்த போவாத Past is past போனதெல்லாம் waste உள்ள தூங்குறது beast இப்ப ghost நம்ம தோஸ்த் Past is past போனதெல்லாம் waste உள்ள தூங்குறது beast இப்ப ghost நம்ம தோஸ்த்
Writer(s): Vaisagh Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out