뮤직 비디오

뮤직 비디오

크레딧

실연 아티스트
Yogi B
Yogi B
Vasu
Vasu
리드 보컬
작곡 및 작사
G. V. Prakash Kumar
G. V. Prakash Kumar
작곡가
Yugabharathi
Yugabharathi
가사
프로덕션 및 엔지니어링
G. V. Prakash Kumar
G. V. Prakash Kumar
프로듀서

가사

Hello, hello mic testing hello
One, two, three, hello
யோ என்னய்யா கொர்ர கொர்ரனு கேட்குது
எதையாவது கொண்டாந்து கைல கொடுத்துடுறீங்க உங்கபாட்டுல
வேட்டைக்காரன் பார்ட்டி நடத்தும்
ஐயுப் மினிமம் கோப்பை மகாநாட்டிற்கு
வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவரையும்
விழா கம்மிட்டி-யார் சார்பாக
வருக வருக என வரவேற்கிறேன்
வாழ்க ஒரு போர்க்களம், வேட்டையாடி பார்க்கணும்
போராடி வெல்லட, போட்டி போட்டு கொல்லட
அடுக்குத்தலை முடுக்குத்தலை வேர் அறுப்போம்
உறுதி வலையில் பூரிப்போம்
பட்ட, கத்தி பாய்ந்திடுங்கள்
போ போ போ ரணகள நொடிகள்
ஏதிலுமே தோல்வி கூடாதடா
ஏமனையும் வெட்டி நீ கொல்லடா
சாதனையிலே வேதனைகள் முடியும்
வரும் தலைமுறை என் பெயரால் நிமிரும்
வெல்வோமே, வீழாமல்
வெல்வோமே, வீழாமல்
போராடி வா இது ஆடுகளம்
கூண்டோடு கருவருப்பேன்
போரின் முடிவில் கூத்தாடி வலி ருசிப்பேன்
பகை முற்றவே
என் எதிரினில் எதிரிகள் பொடிபடவே
இனி ஏதும் இல்லை வழிமுறை அளித்திடவே
என் வீரம் உன்னை வேர் அறுத்து கொல்லி வைக்குமே
தலைகள் சிதறும்
இது பகைவனை அறுத்திடும் அறுவடை
சினத்தால் செருக்கை துடை
திசை எட்டும் நாம் சேர்ப்போம் கூட்டமே
பறந்தோடிடும் ஆட்டமே
அது சரித்திரம் படைத்திடும் கரும் படை
எழுந்தால் நொறுங்கும் தடை
வான் விட்டும் நாம் காப்போம் மானமே
கை கூடிடும் காலமே, ஆடுகளம்
கை கூடிடும் காலமே, ஆடுகளம்
கை கூடிடும் காலமே, ஆடுகளம்
கை கூடிடும் காலமே, ஆடுகளம்
கை கூடிடும் காலமே, கம் ஆன்
இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்காக
உங்கள் அனைவருக்கும், வேட்டைக்காரன் பார்ட்டி சார்பாக
எங்களோட நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
Oh my god, ladies and gentlemen
I give you the new laying champion of the hood
போராடினால், நாம் வெல்லலாம்
வான் வீதியில், கால் வைக்கலாம்
பூலோகமே, பேர் சொல்லலாம்
சாகாமலே, நாம் வாழலாம்
போராடினால், நாம் வெல்லலாம்
வான் வீதியில், கால் வைக்கலாம்
பூலோகமே, பேர் சொல்லலாம்
சாகாமலே, நாம் வாழலாம்
தாய் அவள் முகம் பெருமை அடைந்திடும் மனதில்
புதிய ஒளி பரவும், கவலை பரந்திடுமே
வென்றேன் இப்போதே, விலகிடு நீ
இனிமேல் என்னை தோணாது, கொய்யாலே
ஒரு கையில், கரி சோறு, மறு கையில் தரமான வீடு
கரை ஓரம், தனி வீடு, கதை பேசுவேன் ஜோடியோடு
நான் ஆணையிட வாரிடுமே, அடடா
நடைபாதையில் மலர் தூவிடடா
என்னை யார் என்ன புகல் பாடிடடா
ஹ ஹ கைக்கொள்ளாத காசடா
வரலாற்றில் வைத்திடுவோம் தடமே
தயங்காமல் எதையும் தருவோம் நாமே
அவளுடன் என் காதலை பாரட
என்னை நோக்கி பெண் சொந்தம் இது போதுமடா
போதுமடா, போதுமடா
போராடினால், நாம் வெல்லலாம்
வான் வீதியில், கால் வைக்கலாம்
பூலோகமே, பேர் சொல்லலாம்
சாகாமலே, நாம் வாழலாம்
Written by: G. V. Prakash Kumar, Yugabharathi
instagramSharePathic_arrow_out

Loading...