album cover
album cover
Maane은(는) {albumName} 앨범에 수록된 곡으로 2026년 6월 5일일에 DI Entertainment에서 발매되었습니다.Maane - Single
2026년 6월 5일
라벨DI Entertainment
BPM144
멜로디에 강한 음악
어쿠스틱 악기 중심
발랑스
춤추기 좋은 음악
에너지

가사

அந்தி மழை முகிலில்
அந்த ஆழமர நிழலில்
விளையாடி வளர்ந்தோம் வயலில்
பிஞ்சுத் தூய மனதில்
ஏதும் அறியா வயதில்
விதைத்தாயே காதல் உயிரில்
மனம் நிறைந்திங்கு சிறகடிக்குது மானே
எனையும் உனதருகில் தொலைத்திட கொஞ்சம் வாயே
காதல் கரையோரம் கதை பேசிடலாமே
தாம்பூலப் பழம் நிறைத்து அனுமதி கேட்டு வாரேன்
உனை காணக் கதிரும் வர
உனக்காகக் குயிலும் வர
விரைந்திங்கு வா
எந்தன் கரம் சேர்ந்திட வா
நீயும் நானும் ஆடிப் பாட
நதியலைகள் சந்தம் மீட்ட
இசைத்திடவா
உன்னில் உறைந்தே விடவா
மனம் வென்ற காதலியே
எந்தன் உயிரும் உனதே
உன்னோடு நான் வருவேன்
நரை காணும் வரையே
நீ அணைத்ததும்
என் வலிகளும்
தன்னாலே பறந்தோட
மனம் நிறைந்திங்கு சிறகடிக்குது மானே
எனையும் உனதருகில் தொலைத்திட கொஞ்சம் வாயே
காதல் கரையோரம் கதை பேசிடலாமே
தாம்பூலப் பழம் நிறைத்து அனுமதி கேட்டு வாரேன்
Written by: Henry Costa, Jerome Shamen Perera, Kishawn Christy Ravindran, Nuwan Jeewaka Weerasinghe
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...