Credits

Songteksten

Havoc production house
H.A.V.O.C மதன்
Havoc நவீன்
Havoc brothers
உன்ன பார்த்த நொடியில நல்லவனா மாரல
உன்ன பார்த்ததால கெட்டவனா ஆகல
உனக்காக சொன்னா என் உயிர கொடுதிடுவன்
உயிரோட உறவாட
உன்ன பார்த்த நொடியில நல்லவனா மாரல
உன்ன பார்த்ததால கெட்டவனா ஆகல
உனக்காக சொன்னா என் உயிர கொடுதிடுவன்
உயிரோட உறவாட
உன் உறவு விலைதை நான் ஏங்கிருந்தேன்
உன் சிரிப்பு முகத்தை நான் ஏங்கிகொந்தேன்
என் நண்பனை இழந்து நான் தவிகிகின்றேன்
என் மனதுக்கு அழுக தெரியவில்லை
நான் உன்னோட இருந்தவரை சந்தோஷங்கள்
நீ இறந்த பிறகு கிடைக்கவில்லை
நீ எங்களை விட்டு நீ தூரம் போனாலும்
உன் நினைவுகள் என்றும் மறக்காதே
சிரிக்க முடியவில்லை
அழுக முடியவில்லை
உறங்க முடியவில்லை
இறப்பை ஏற்றுக்கொள்ள
என்னால முடியவில்லை சொல்லு இறைவனே
இது ஞாயமா
ஒன்றாக ஆடிய எத்தனை மேதைகள்
ஒன்றாக பாடிய எத்தனை பாடல்கள்
என்னை நீ தனிமையில் விட்டு சென்றாயே
இது ஞாயமா சொல் இறைவனே
உன்ன பார்த்த நொடியில நல்லவனா மாரல
உன்ன பார்த்ததால கெட்டவனா ஆகல
உனக்காக சொன்னா என் உயிர கொடுதிடுவன்
உயிரோட உறவாட
உன்ன பார்த்த நொடியில நல்லவனா மாரல
உன்ன பார்த்ததால கெட்டவனா ஆகல
உனக்காக சொன்னா என் உயிர கொடுதிடுவன்
உயிரோட உறவாட
இந்த மண்ணுக்கு உன் உடலும் சொந்தமாச்சி
என் கண்ணீர் பலதடவ தொடசாச்சி
என் விழிகள் என்றும் உன்னை தேடிவருமே
உன்னைப்போல வேற நண்பன் கிடைக்குமா?
இறைவன் நல்லவனை பரிதிடுவான்
அந்த இறைவன் கேட்டவனை வெட்டிடுவான்
நல்ல மனசு இருக்கு உன் குணங்களினால்
பல நண்பன் மனதில் நீ இடம்ப்பிடித்தாய்
எங்கள் கவலைகள் துன்பமாக இருந்தாலும்
உன் முகத்திலே சிரிப்புகள் குறையாதே
அந்த புன்னகையை நினைத்து நான் பார்த்தாலே
என் இருகண்ணில் அழகையா வருகிறதே
எங்கள் கவலைகள் துன்பமாக இருந்தாலும்
உன் முகத்திலே சிரிப்புகள் குறையாதே
அந்த புன்னகையை நினைத்து நான் பார்த்தாலே
என் இருகண்ணில் அழகையா வருகிறதே
உன்ன பார்த்த நொடியில நல்லவனா மாரல
உன்ன பார்த்ததால கெட்டவனா ஆகல
உனக்காக சொன்னா என் உயிர கொடுதிடுவன்
உயிரோட உறவாட
உன்ன பார்த்த நொடியில நல்லவனா மாரல
உன்ன பார்த்ததால கெட்டவனா ஆகல
உனக்காக சொன்னா என் உயிர கொடுதிடுவன்
உயிரோட உறவாட
உன்ன பார்த்த நொடியில நல்லவனா மாரல
உன்ன பார்த்ததால கெட்டவனா ஆகல
உனக்காக சொன்னா என் உயிர கொடுதிடுவன்
உயிரோட உறவாட
Written by: Havoc Mathan, Havoc Naven
instagramSharePathic_arrow_out

Loading...