Muziekvideo

NEEYAAI NAAN | Official Music Video | SHAKTHISREE GOPALAN
Bekijk de videoclip voor {trackName} van {artistName}

Verschijnt in

Credits

COMPOSITION & LYRICS
Shakthisree Gopalan
Shakthisree Gopalan
Composer

Songteksten

அணைத்தேன் தொலைத்தேன் இதயம் சில உடைத்தேன் பின் நீ குடையாய் உன் காணல் இதழ்களில் தீ நீ என் தாமியில் நான் வேறு பூமியில் நானாய் நீ நீயாய் நான் மழைகள் கடந்தோம் யாராய் மாறினோம்? நினைவோடு மட்டும் நீயே நானாய் நீ நீயாய் நான் நீயில்லா காலை ஏன் வந்ததோ? நீயில்லா மாலை ஏன் என்னைக் கொன்றதோ? மீண்டும் தொடங்கும் நம்முள்ளே முதற் காதலாய் மீண்டும் உன் முத்தம் முதலாய் நானாய் நீ நீயாய் நான்
Writer(s): Madhan Karky Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out