Muziekvideo

Muziekvideo

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Yo Yo Honey Singh
Yo Yo Honey Singh
Performer
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
Vaalee
Vaalee
Performer
Sivakarthikeyan
Sivakarthikeyan
Actor
Priya Anand
Priya Anand
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Vaalee
Vaalee
Lyrics

Songteksten

ஆஹ்
யோயோ ஹனி சிங் ஹே
அனிருத், மச்சான் தூளு
ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போடா நீ
லேட் லேட் லேட் இல்லாம
லேட்டஸ்ட்டாக வாட நீ
தகிட தக திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
தகிட தக திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போடா நீ
லேட் லேட் லேட் இல்லாம
லேட்டஸ்ட்டாக வாட நீ
Hey, who this honey?
Hey, who is this honey?
Hey, who is this?
Who is this, who is this, honey?
Hey, who, who, who? who is this?
ஹனி சிங், அஹ் உங்க ஆயா
ஆட வா? ஆஆ ஆட வா?
அஹ ஆட வா? அஹ ஆட வா?
அஹ ஆட வா? அஹ ஆட வா?
On the floor
நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே
என்றால் கூட போராடு நண்ப
என்றைக்கும் தோற்காது உண்மைகளே
ஹுசைன் போல்ட்டை போல் நில்லாமல் ஓடு
கோல்ட் தேடி வரும்
உந்தன் வாழ்விருக்கு ஒலிம்பிக்கை போலே
வேர்வை வெற்றி தரும்
நாங்கள் ரிஷியும் இல்லை
ஒரு குஷியில் சொன்னோம்
புடிச்ச புடிடா
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கோடி
அட ஜாலி, நம்ம வாலி
நம்ம வாலி
மச்சான் தூளு
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கோடி
அட ஜாலி அ வாலி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கோடி
அட ஜாலி அ வாலி சொன்ன படி
ஹே வாடா மச்சி
அடிச்சு பார்க்கலாம் எதிர்நீச்சல்
Yo yo honey singh hey
Ha ha, i'm going down baby
Deep down to the south
ஒண்ணு ரெண்டு மூணு
உட்டாலே அப்னா போன்'னு
பஜ்ரஹிஹே தேரி பேபி கோலவெரி டியூன்'னு
From mumbai to marina
அஸின் செ லெ கெ கரீனா
சப் கே பி.பி.எம். கே பிங்
ஹே ஹூ இஸ் திஸ்? ஹிப் ஹாப் தமிழன்
வெல்கம் டு சென்னா, எங்க ஊரு
இந்த ஊருக்குள்ள, நாங்க தாறு மாறு
ஃபர்ஸ்ட்'டு வாத்தியாறு அவர் சூப்பர்ஸ்டார்'று
கவிதை கு யாரு பாரதியார்ரு
இங்கிலிஷ் படத்துல திஸ் இஸ் ஸ்பார்டா
இது தமிழ் படம் அதனால அடறாங்கோ ****
எங்க கிட்ட வச்சுக்கிட்ட அவ்வளவுதான்
இங்கிலீஷ் பேசினாலும் தமிழன் டா
ஜோர் லகா கே ஹை
ஜோர் லகா கே ஹை
மச்சி ஆர் யூ ரெடி அஹ்
ஜோர் லகா கே ஹை
மச்சி ஆர் யூ ரெடி அஹ்
ஜோர் லகா கே ஹை
மச்சி ஆர் யூ ரெடி அஹ்
மச்சி ஆர் யூ ரெடி அஹ்
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கோடி
அட ஜாலி, நம்ம வாலி
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கோடி
அட ஜாலி அ வாலி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கோடி
அட ஜாலி அ வாலி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கோடி
அட ஜாலி அ வாலி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கோடி
அட ஜாலி அ வாலி சொன்ன படி
Written by: Anirudh Ravichander, Vaalee
instagramSharePathic_arrow_out

Loading...