Credits
PERFORMING ARTISTS
P. B. Sreenivas
Lead Vocals
Kannadasan
Performer
COMPOSITION & LYRICS
Viswanathan - Ramamoorthy
Composer
Kannadasan
Songwriter
Songteksten
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
கண்ணுக்கு இமை காவல்
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
கண்ணுக்கு இமை காவல்
மழழைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்துவிட்டால் தன் மனம் காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இறந்துவிட்டால் பின் யார் காவல்
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
சட்டமென்பது வெளிக் காவல்
தர்மமென்றால் அது மனக் காவல்
இரண்டும் போனபின் எது காவல்
எது காவல், யார் காவல்
எது காவல்?
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்?
காவல் காவல்
காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்
அவள் மாலை அணிந்த உயிரிக்கு உலகில் யார் காவல்?
யார் காவல்? யார் காவல்?
யார் காவல்?
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
உடலுக்கு உயிர் காவல்...
Written by: Kannadasan, Viswanathan - Ramamoorthy

