Muziekvideo

Anangae Sinungalama (Original Motion Picture Soundtrack)
Bekijk de videoclip voor {trackName} van {artistName}

Verschijnt in

Credits

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Performer
Bharath Sundar
Bharath Sundar
Performer
Tippu
Tippu
Performer
Krish
Krish
Performer
Christopher
Christopher
Performer
Arjun Chandy
Arjun Chandy
Performer
Sharanya Gopinath
Sharanya Gopinath
Performer
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Thamarai
Thamarai
Songwriter

Songteksten

ஆணங்கே சிணுங்கலாமா நெருங்கி அணைக்க நானிருக்க இது தான் தருணம் தனியே வரணும் தெரிந்தே நடிக்கலாமா இதழை துணிந்து யார் கொடுக்க முதலில் தரணும் பிறகே பெறனும் கரை தாண்டியே வந்து புயல் போல மோது விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது இமை சாமரம் வீசி என்னை அள்ளும் பொது சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு எது சுனந்தா பறந்து வா வா உலகை மறந்து போய் விடலாம் அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா சுனந்தா விரைந்து வா வா உருகி கரைந்து சாய்ந்திடலாம் அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா பகலெல்லாம் பைத்தியமாய் உன்னை எண்ணி ஏங்கி ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே வெண்ணிலாவை அல்லி வீசி வெளிச்சங்கள் ஆக்கி சிரிப்பது இயற்கையின் சதி தானே அரை எங்கும் உந்தன் உடைகள் சுவரெங்கும் உன் படங்கள் நடந்தாலும் உந்தன் தடங்கல் பொல்லாத நினைவுகள் ஆணங்கே சிணுங்கலாமா நெருங்கி அணைக்க நானிருக்க இது தான் தருணம் தனியே வரணும் தெரிந்தே நடிக்கலாமா இதழை துணிந்து யார் கொடுக்க முதலில் தரணும் பிறகே பெறனும் உன்னை நான் எதற்கு பார்த்தேன் விழுங்கும் விழியை சாடுகின்றேன் அடாடா அழகா விழிகள் கழுகா நொடியும் பிரிய மாட்டேன் பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன் இதயம் எனது உத்திரம் உனது கரை தாண்டியே வந்து புயல் போல மோது விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது இமை சாமரம் வீசி என்னை அள்ளும் பொது சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு எது சுனந்தா பறந்து வா வா உலகை மறந்து போய் விடலாம் அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா சுனந்தா விரைந்து வா வா உருகி கரைந்து சாய்ந்திடலாம் அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா சுனந்தா பறந்து வா வா உலகை மறந்து போய் விடலாம் அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா சுனந்தா விரைந்து வா வா உருகி கரைந்து சாய்ந்திடலாம் அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா
Writer(s): Harris Jayaraj, Thamarai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out