Muziekvideo

Kanna Veesi (Reprise Version)
Bekijk de videoclip voor {trackName} van {artistName}

Credits

PERFORMING ARTISTS
SiddhuKumar
SiddhuKumar
Performer
Rahul
Rahul
Lead Vocals
Srinisha Jayaseelan
Srinisha Jayaseelan
Lead Vocals
Vignesh Ramakrishna
Vignesh Ramakrishna
Performer
Punith
Punith
Performer
COMPOSITION & LYRICS
SiddhuKumar
SiddhuKumar
Composer
Vignesh Ramakrishna
Vignesh Ramakrishna
Songwriter

Songteksten

கண்ண வீசி, கண்ண வீசி கட்டி போடும் காதலி கண்ணு ரெண்டும் முத்தம் கேட்க்குதே கொஞ்சி பேசி, கொஞ்சி பேசி கூறு போட்டு போறடி துண்டு துண்டா ஆசை கூடுதே லேசா அழகுல தானா விழுகுறேன் நீ பேசி சிரிக்கையில் உன் உதட்டுல உறையுறேன் வாழ்க்க வாழத்தான் உன்னோடு இருக்குறேன் உன்கூட நடக்கும் போது மழையில்லாம நினைஞ்சு போகுறேன் கண்ண வீசி, கண்ண வீசி கட்டி போடும் காதலி கண்ணு ரெண்டும் முத்தம் கேக்குதே கொஞ்சி பேசி, கொஞ்சி பேசி கூறு போட்டு போறடி துண்டு துண்டா ஆசை கூடுதே அடியே நீ கிட்ட வந்துட்டா தடுமாறி போகுது என் மனசும் சேதறி ஓடுது தனியா நான் நிக்கும் போதெல்லாம் உன் எண்ணம் மட்டும்தான் நிக்காம போதை ஏறுது
Writer(s): Siddhukumar, Vignesh Ramakrishna Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out