Muziekvideo
Muziekvideo
Credits
PERFORMING ARTISTS
A.R. Rahman
Performer
Vijay Yesudas
Performer
Ehan Bhat
Actor
Edilsy Vargas
Actor
Tenzin Dalha
Actor
Lisa Ray
Actor
Manisha Koirala
Actor
Ranjit Barot
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Vivek
Lyrics
Songteksten
[Verse 1]
ஊர் ஆயிரம் வானவில் பூமியில்
உன் கண்களோ தேடுதே காரிருள்
பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில்
உன் நேசமோ விழ்த்திடும் வெளியில்
[Verse 2]
உன் இதய
இதய
இதய திரையே
பெறுறி பரவே
நல் ஒளியும்
உன்னக்குள்
ஓலைந்து படர
ஓரிடம் தருக
[Verse 3]
ஊர் குசலெ
மௌனமாய் மாறிடு
ஓ வஞ்சமே நனையாயி ஏறிடு
பெரும் ஆசையே தானமாய் ஆகிடு
ஓ இன்மையே என்னில் பெய்திடு
[Verse 4]
உன் இதய
இதய
இதய திரையே
பெறுறி பரவே
நல் ஒளியும்
உன்னக்குள்
ஓலைந்து படர
ஓரிடம் தருக
[Verse 5]
கிளை வீழ்த்திடும் தூதரும் நம்மரம்
நிவி தெரியும் தாங்கிடும் ஓடவும்
அடித்தலுமே இசைத்தரும் நிலமும்
இவைபோலவே ஏங்கிடும் தாய்மனம்
[Verse 6]
உன் இதய
இதய
இதய திரியே
பேரொளி பரவே
நல் ஒளியும்
உன்னக்குள்
ஓலைந்து படர
ஓரிடம் தருக
[Verse 7]
உன் இதய
இதய
இதய திரியே
பேரொளி பரவும்
அது ஒளிர
ஒளிர
ஒளியே பரவும்
மானுட மகிழும்
[Verse 8]
அம்மா உன் மடி போதும்
நீயே என் மரம் ஆகும்
எல்லாம் தந்தை
வேறாய் போல நின்றேன்
உன்னில் பண்ணிவேன்
உந்தன் பதம் எங்கே?
காலம் எல்லாம்
எந்தன் ஆவி உனக்கேன்
அம்மா உன் கருணை
எதுனை கொடுத்து நிறைத்திடுவேன்
[Verse 9]
ஊர் ஆயிரம் வானவில் பூமியில்
உன் கண்களோ தேடுதே காரிருள்
பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில்
உன் நேசமோ விழ்த்திடும் வெளியில்
[Verse 10]
உன் இதய
இதய
இதய திரியே
பேரொளி பரவே
நல் ஒளியும்
உன்னக்குள்
ஓலைந்து படர
ஓரிடம் தருக
[Verse 11]
உன் இதய
இதய
இதய திரியே
பேரொளி பரவும்
நல் ஒளியும்
உன்னக்குள்
ஓலைந்து படர
ஓரிடம் தருக
Written by: A. R. Rahman, Vivek

