Credits

PERFORMING ARTISTS
Karthik
Karthik
Performer
Karky
Karky
Performer
COMPOSITION & LYRICS
Karthik
Karthik
Composer
Madhan Karky
Madhan Karky
Songwriter

Songteksten

[Verse 1]
அதிருத
அதிருத
எனது நெஞ்சை போலெ
உன் நெஞ்சும்
அதிருத
அதிருத
எனது நெஞ்சை போலெ
உன் நெஞ்சும்
நுண் பூகம்பமா
ஓ உன் பூகம்பமா
மையல் கொண்டேன் என்று சொன்னால்
கண் நம்புமா
Whoa
[Verse 2]
அருகிலே
அருகிலே
உனது மௌனம் என்னை
கொண்டாட
அருகிலே
அருகிலே
உனது மௌனம் என்னை
கொண்டாட
நான்
நாணத்திலே
ஓ நான்
நாணத்திலே
எந்தேகம் மண் மேலே
நான் இங்கு வானத்திலே ஊ
Written by: Karthik, Madhan Karky
instagramSharePathic_arrow_out

Loading...