Muziekvideo

Knockout Song - Lyrical | Arasiyalla Idhellam Saadharnamappa | Anirudh Ravichander | Madley Blues
Bekijk de videoclip voor {trackName} van {artistName}

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Lead Vocals
Madley Blues
Madley Blues
Performer
COMPOSITION & LYRICS
Madley Blues
Madley Blues
Composer
Vignesh Shivan
Vignesh Shivan
Songwriter

Songteksten

தண்ணியில திமிரா அழஞ்ச மீன தூக்கிப்போட்டு தர மேல தவிக்கவிட்டா கண்ணுக்குள்ளத் தேங்கிக் கெடந்த நீர Bore'ah போட்டு ஜோராத்தான் இழுத்துப்புட்டா Safe'ah, இருக்கதான் பாத்தேன் அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா Future, பொண்டாட்டி தானு நெனச்ச ஏன் நல்லென்னத்துள மண்ணத் தூவி knockout பன்னிப்புட்டா தண்ணியில திமிரா அழஞ்ச மீன தூக்கிப்போட்டு தர மேல தவிக்கவிட்டா கண்ணுக்குள்ளத் தேங்கிக் கெடந்த நீர Bore'ah போட்டு ஜோராத்தான் இழுத்துப்புட்டா Safe'ah, இருக்கதான் பாத்தேன் அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா Future, பொண்டாட்டி தானு நெனச்ச ஏன் நல்லென்னத்துள மண்ணத் தூவி knockout பன்னிப்புட்டா Playful'ah ஏனோ நடந்துக்கிட்டேன் Playboy'ah இருப்பேனே நெனைக்கவிட்டேன் நடுநிசியுல நாய் கூட அழையவிட்டா Lamp post bus stand'uh திறியவிட்டா நேராக போயி (ஒஹோ) சாரினு கேக்க ஏன் நெஞ்சு என்ன விடலையே Call பன்னும் போது Cut பன்னுறாளே Whatsapp'uh, status'ல வாய் விட்டு அழுகுறேனே தண்ணியில திமிரா அழஞ்ச மீன தூக்கிப்போட்டு தர மேல தவிக்கவிட்டா ஹே கண்ணுக்குள்ளத் தேங்கிக் கெடந்த நீர Bore'ah போட்டு ஜோராத்தான் இழுத்துப்புட்டா Safe'ah, இருக்கதான் பாத்தேன் அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா Future, பொண்டாட்டி தானு நெனச்ச ஏன் நல்லென்னத்துள மண்ணத் தூவி knockout பன்னிப்புட்டா
Writer(s): Madley Blues, Vignesh Shivan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out