Songteksten

இது எங்க கோட்டை உள்ள வந்தா வேட்டை ஒரு whistle ஒண்ணு அடிச்சாக்கா கிளம்பும் பேட்டை இங்க சிறிசு கூட பண்ணும் பெரிய சேட்டை எங்க பெரிசுங்க வந்தாக்கா மாத்து route'a निकल निकल चलतेरे निकल निकल निकल निकल चलतेरे निकल निकल निकल निकल चलतेरे निकल निकल निकल निकल चलतेरे निकल निकल चलतेरे निकल निकल चलतेरे निकल निकल चलतेरे निकल निकल चलतेरे निकल निकल டேய் கெளம்பு கெளம்பு கெளம்பு டா கெளம்பு கெளம்பு அறுந்து போச்சு கெளம்பு டா பதுங்கி அடங்கி வாழ நாங்க இன்னும் slave'ah துணிஞ்சு எதிர்த்து நிப்போண்டா நாங்க எப்பவும் brave'ah நிலைமைய மாத்துறேனு நிலத்த ஆட்டைய போடுற நம்பிக்கை மோசடி செஞ்சுபுட்டு எங்க ஒளிஞ்சு ஓடுற ஏழையோட வயித்துல அடுச்சு bank balance'a ஏத்தாத முகமூடி போட்டுக்கிட்டு பொய் பித்தலாட்டம் பேசாத எங்களோட ஓத்தும துரும்பு பிடிக்காத இரும்புடா உன் கனவு எல்லா இங்க பலிக்காது கெள கெள கெள கெளம்புடா निकल निकल चलतेरे निकल निकल निकल निकल चलतेरे निकल निकल चलतेरे निकल निकल चलतेरे निकल निकल चलतेरे निकल निकल चलतेरे निकल निकल டேய் கெளம்பு கெளம்பு கெளம்பு டா (போடா) விடிஞ்சிருச்சு (ஆமா) கெளம்பு டா கெளம்பு இங்க நடக்காது உங்க அலும்பு ரொம்ப வச்சிக்காத ஓரம் ஒதுங்கு சும்மா tye'a காட்டி நாலு file'a தூக்கி வந்து சிக்கிக்காத வீணா விலகு நீ அடங்கு (mass'u) இது எங்க காலம் அதா உணர்ந்து தொட நினைக்காது இந்த ஒடம்பு திருப்பி குடுத்த தாங்க மாட்ட டேய் வந்த வழிய பாத்து கெளம்பு டேய் கெளம்பு கெளம்பு அறுந்து போச்சு கெளம்பு கெளம்பு கெளம்பு கெளம்பு விடிஞ்சிருச்சு கெளம்பு கெளம்பு கெளம்பு கெளம்பு அறுந்து போச்சு கெளம்பு கெளம்பு கெளம்பு கெளம்பு விடிஞ்சிருச்சு கெளம்பு கெளம்பு டேய் கெளம்பு டா கெளம்பு டா கெளம்பு டா கெளம்பு டா டேய்
Writer(s): Santhosh Narayanan Cetlur Rajagopalan, Dopeadelicz Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out